ரொம்ப தைரியமா பேசிட்டார்..🥺🥺🥺
இவனுங்க 80rs டிக்கெட்ட 300 rs ன்னு விப்பாங்க..
15rs popcorn அ 150rs 250rs ன்னு விப்பானுக..
Doctor சீட் க்கு லட்சகணக்குல charge பண்ணுவாங்க..
ஆனா டாக்டர் மட்டும் 5rs க்கு வைத்தியம் பாக்கணும்.
53 மார்க் வாங்கின குழந்தைக்கு டாக்டர் சீட் கொடுத்துட்டீங்க..சரி..
97 mark வாங்கிய இன்னொரு குழந்தைக்கு என்ன செஞ்சீங்க ன்னு கேள்வி வருதே??
பதில் சொல்லுங்க sir..
அவன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தானே படிச்சான் மார்க் வாங்கினான்??
அவன் அப்பா அம்மா படிச்சவங்க ன்னால இந்த குழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா?
அவன் தாத்தா பாட்டி படிச்ச்சாங்க என்பதால் இந்த ���ுழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா?
அந்த குழந்தைக்காக பேச யார் இருக்கா?
அந்த குழந்த நாளைக்கி சீட் இல்லேனு படிப்பை பாதியில் நிப்பாட்டிட்டா அது தப்பில்லயா?
பதில் சொல்லுங்க சர்..
என்னவோ பண்ணுது....
AI ல உருப்படியான வேலை பாத்திருக்காங்க....
#BOBMARLEY#இளையராஜா
Nice feeling.....
They've actually done something useful with AI for once....
#Watch | மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில், பள்ளிவாசல் முன்பு வந்த அம்மனின் தங்கப் பல்லக்கு.
வரவேற்று நின்ற இஸ்லாமியர்களுக்கு, அம்மனுக்கு சாற்றப்பட்டிருந்த மாலையை எடுத்து வந்து அணிவித்து மரியாதை செய்த சிவாச்சாரியார்.
#SunNews | #Madurai | #ChithiraiThiruvizha
உல�� செஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி உலகின் இளம் சாம்பியனாக வெற்றி மகுடம் தரித்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான குகேஷ்.
வெற்றிக்கு பிறகு அவர் கண்களில் பெருகும் நீர் நம் நெஞ்சை நனைக்கிறது.
வாழ்த்துகள் வீரனே 🔥
@DGukesh
#chesschampion #ChessChampionship #Gugesh