சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா?
வன்னியரசே, விபரீத முடிவு எடுக்க வேண்டாம்!
.......................................
தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நாம் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, மாதாந்திரக் கட்டணம் வெறும் 150 ரூபாயாக இருந்ததை 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.
இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசித் தேவைகளின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் தின அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர்.
மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.
ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போல ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம்.
அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது.
மாணவர் விடுதிகளில் ’மாட்டிறைச்சி’ பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த மாட்டிறைச்சி குறித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.
ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே, வன்னியரசின் மாட்டுக்கறி மாமிசக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.07.2026
பொதுநலப் பதிவு:
கணவரால் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டால், அது Domestic Violence-ஆக கருதப்படும். மனைவியின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் வழிவகை செய்கிறது.
Learn about Wife’s resident rights!
Video Credits: திரு. @TVKSathyakumar அவர்கள்🙏
The difference between Tamil rights activists and Kannada rights activists is clear as day.
Tamil activists took the fight at the government and policy level, while Kannadiga activists are busy harassing poor labourers and engaging in passive aggressive xenophobia
I am one among the people you’re talking about, so why should I ignore prejudice directed at us? The very people you look down on do the work that keeps this city running and supports the comforts you rely on every day.”
@SergioCulerCSK Another daily wage worker Sergio frm ulsoor slum is offended.
These daily wage workers are no saints.
They r druggist pullingos who create nuisance in the city.
ஏன் அந்த பென்குயின் அங்க போறான்? 🐧❄️
நேத்து, இன்னைக்கு எல்லா social mediaயிலும் ஒரு கேள்விதான் ஓடிக்கிட்டு இருக்கு.
“இந்த பென்குயின் எங்க போறான்?”
“ஏன் இவ்வளவு தூரம் தனியா நடக்குறான்?”
அவன் போற வழி பனி.
சுற்றி முழுக்க குளிர்.
ஒரு மரமில்லை.
ஒரு shelter இல்லை.
ஒரு ‘comfort zone’ கூட இல்லை.
அப்போ ஏன் அவன் போறான்?
👉 அவனுக்கு வேறு வழியே இல்லை.
அவன் பின்னாடி நின்னா உறைபனி.
நின்றா உயிர் நிக்கும்.
திரும்பினா வாழ்க்கை முடியும்.
அதனால தான் அவன் நடக்குறான்.
அவனுக்கு future plan தெரியாது.
Google map இல்லை.
“இதுக்கு அப்புறம் என்ன?”ன்னு யோசிக்க time இல்லை.
இப்போ நடக்கணும் அவ்வளவுதான். 😁🥶
சில பேர் சொல்வாங்க
“Penguin brave da!”
“Penguin motivate pannuthu!”
ஆனா உண்மை என்ன தெரியுமா?
👉 அவன் hero இல்லை.
அவன் survival modeல இருக்குறவன்.
அவனுக்கு food தேவை.
அவனுக்கு family தேவை.
அவனுக்கு உயிரோட இருக்கணும்.
அதுக்காக அவன் தனியா நடக்குறான்.
இது நம்ம வாழ்க்கைக்கும் ரொம்ப close.
நம்மளும் எவ்வளவு நேரம் இதே மாதிரி நடக்கிறோம்?
• பிடிக்காத வேலை
• சம்பளம் குறைவு
• பொறுப்பு அதிகம்
• சமூகம் கேட்குற கேள்விகள்
• “எப்ப கல்யாணம்?”
• “என்ன சாதிச்ச?”
இதை எல்லாம் தாண்டி நாமும் முன்னாடி நடக்குறோம்.
யாருக்கும் சொல்லாம.
யாரும் பாராட்டாம.
யாரும் புரியாம.
அந்த பென்குயின் போல.
அவன் ஓடல.
அவன் speed காட்டல.
அவன் speech கொடுக்கல.
அவன் நிக்காம நடந்தான்.
அதுதான் அவன் strength.
அதனால தான் அந்த video வைரல்.
அதனால தான் எல்லாருக்கும் அது connect ஆகுது.
ஏன்னா…
👉 அந்த பென்குயின் நம்ம மாதிரி தான்.
Hero ஆக இல்ல.
Famous ஆக இல்ல.
Simply கைவிடாம நடக்குறவன்.
அதான் பதில்.
அதான் அவன் அங்க போற காரணம். 🐧🔥
Stainless Steel Deep Fryer Pot with Detachable Basket :
இந்த Deep Fryer பல வகைகளில் பயன்படுத்தலாம். குறிப்பா இதை fry செய்ய பயன்படுத்துவதுடன் காய்கறிகள், பழங்கள் , கீரை வகைகள் எல்லாம் சமைக்கும் போது கழுவ மிக மிக பயன் உள்ளதாக இருக்கும்.
💠You can fry your favourite potato french fries, fish, chips, chicken wings, drumsticks, chips, shrimp and drumsticks with this deep fryer pot. After frying, take out the strainer and you can take out the fried food at one time, which is very convenient.
💠This deep fryer pot is durable, corrosion-resistant, and ensures long-lasting performance, providing a safe and healthy cooking experience.
💠Detachable Fry Basket: The included detachable fry basket allows for easy lifting and draining of fried foods. The basket's handle is designed to stay cool to the touch, ensuring safe and convenient handling.
💠Long Handle for Safety: The pot features a long handle that provides a secure grip and keeps your hand at a safe distance from hot oil, reducing the risk of burns and accidents.
Price : Rs.899
Keyword Searches : #deepfryer #vegetables #frenchfries #fryer #kitchenproducts
Link to Buy : https://t.co/7VhE5p628j
Advanced Shirt Tucker - Elastic Strecheable Belt
நீங்க கவனித்து இருக்கீங்களா? சில பேர் tuck செய்யறது மட்டும் அப்டியே stiff ஆ நிக்கும். ஆனா நாம எவ்ளோ கஷ்டப்பட்டு tuck செஞ்சிட்டு போனாலும் வெளிய போய் கொஞ்ச நேரத்தில் சைடு ல வெளிய வந்திடும். இந்த shirt tucker ல நிறைய மாடல் இருக்கு. Hip ல போடற மாதிரி, தொடை ல மாட்டி கிளிப் செய்யற மாதிரி னு நிறையா இருக்கு. இப்போ hip ல பயன்படுத்தும் மாடல் குறைந்த விலையில் கொடுத்து இருக்கேன்.
நீங்க கல்லூரி, அலுவலகம், Business Meeting போன்ற இடங்களுக்கு தினம் தினம் tuck செஞ்சிட்டு போக வேண்டிய நபர் என்றால் கண்டிப்பா இதை consider செய்யலாம்.
Price : Rs.199
Reviews : 4.8* | 88 Ratings
Link to Buy : https://t.co/1fsvkNONFf