பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை ���ுழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Convoy கம்மி பண்ணங்க. மோடி சொன்னதுக்கு அப்பறம் எந்த ரியாக்ஷனும் இல்லாம 40 கார்கள் புடை சூழ வீட்டுக்கும் ஆபிசுக்கும் போறதெல்லாம் வேஸ்ட். முதல்ல ஒரு CM 9-5 ஆபிஸ்ல உக்காந்து சீட்ட தேக்கிறதே தமிழ்நாட்ட பின்னோக்கி கொண்டு போகும் @TVKVijayHQ
“ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிநேரத்தில் ஃபோன் பேசுவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு புதிய வழித்தடம். மலைக் கிராமங்களை கண்டறிந்து புதிய வழித்தடங்கள் உருவாக்க வேண்டும்"
அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தல்
#MinisterThamizhanParthiban #mountainvillages #transport #ThanthiTV
இந்த ஆள இந்த துறைலருந்து தூக்கிட்டு வேற நல்லா வேலை பாக்குற ஆள போடலாம். சொன்னா கேளுங்க இல்லனா பல சோலிகள பாத்துட்டு போய்டுவாப்ல. போக்குவரத்து, மின்சாரம், சட்டம் ஒழுங்கு இந்த துறைகள் ஒழுங்கா இல்லனா மக்கள் அதிருப்திய ஈசியா சம்பாதிக்கலாம். @TVKVijayHQ
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் ���ல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் போக்குவரத்து துறையின் 149 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பயணிகளிடம் புகார்களை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @TamilanParthib1 |
@Deva_twits அண்ணா கடந்த 4 மாசமா அவன் அந்த சேனல்ல பேசுனதெல்லாம் பாருங்க திமுகவை உயர்த்தி பிடிச்சி தவெகவ மட்டம் தட்டுவான். அவனை போய் நியாயமான ஆள்னு சொல்லாதீங்க. திமுககாரன்னு வேணா சொல்லுங்க.
அந்த சேனல்னால நெல்சன் மேல கோவம் இருந்துச்சு தான். ஏன்னா நம்ம நியாமன ஆளுனு நம்புன ஒரு ஆள் நெல்சன்.. அப்பறம் தான் தெரிஞ்சது அந்த சேனலுக்கும் நெல்சனுக்கும் சம்பந்தமில்லை 2 ஷோ மட்டுமே பண்ணுறாப்லனு.. ரிசல்ட் அன்னைக்கு மொத்த @NewsTamilTV24x7 ஆபிஸ்ம் தவெக கட்சி ஆபிஸ் மாதிரி கத்திக்கிட்டு இருக்கும்போது கண்ணீரோடு ஒரு ஓரத்தில் நின��ன நெல்சனை நான் நம்புறேன், பாக்கலாம். காலம் வழக்கம்போல் எமாத்திவிடாம இருந்தா சரி..