தன்மானம் னா எப்படி?
தன்னை விட கிட்டதட்ட 20 வயது கம்மியான யோகி ஆதித்யநாத் கால்ல விழுந்தாரே அ ந்த தன்மானமா?
விலை உயர்ந்த வாட்ச் கிப்ட்டா வாங்கிட்டு அம்பானி வீட்டு கல்யாணத்துல குத்தாட்டம் போட்டாரே அந்த தன்மானமா?
ரெண்டு பெரிய ஜாம்பவான்கள இணைக்குறதுக்காக ப்ரோக்கர் வேலை பார்த்தாரே அந்த தன்மானமா?
கூலி படத்துல சன் பிக்சர்சுக்கு எக்கசக்க நஷ்டம்... அதை சரி கட்டுறதுக்காக ஜெயிலர் 2 படத்துக்கு தேவையில்லாத ஆடம்பர செலவுகள் வேண்டாமென முடிவெடுத்தது தயாரிப்பு நிர்வாகம்...
அதனால ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் நடக்கல...
உண்மை என்னன்னு தெரிஞசிக்காம கண்டத உளராதீங்கடா மென்டல் மலுமட்டைங்களா...