We will try our best to release both #Viswasam and #Petta in #Tindivanam and #Avadi@RohiniSilverScr Needless to say koyambedu @RohiniSilverScr will have both films and every screen will share both the movies equally!! Gonna be the best Pongal of this decade 💥💥💥
To the only Indian star who have acted in all formats of Cinema who is ruling Box office for 43 years, yes Only one #SuperOne of Indian Cinema.
#HBDSuperStarRajinikanth 💥
ON SCREEN:
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்.
OFF SCREEN:
யாரு நீங்க? ரஜினிகாந்தா.? எங்க இருந்து வரீங்க.?
இத புரிஞ்சுக்கிட்டு நடிகராக இருந்து மக்களை மகிழ்விச்சா புகழோடுபோய் சேருவீங்க. அதவிட்டுட்டு தமிழர்கள ஆளணும்னு நெனச்சா சந்திசிரிச்சு போய் நிப்பீங்க!
Mizoramஇல் Mizo National Front தேசிய இயக்கமும், தெலுங்கானாவில் தெலங்கானா Rashtra Samithiயும், பாஜக,காங்கிரசை வீழ்த்தி, இந்தியாவின் பன்முகத்தன்மையும், தேசிய இன எழுச்சியும் எந்த ஒரு டெல்லி பாசிசத்தையும் வீழ்த்தும் வல்லமை உடையது என்பதை உணர்த்தி நிற்கிறது.
Happy birthday to one of the most talented new-age directors out there - @Psmithran 🎂🥳
There's no doubt this man is going to be a milestone performer in Tamil cinema 💪 Looking forward to our #SK15 together!
டி.ஆர்.எஸ்.பெற்ற மகத்தான வெற்றி மாநில அரசியலில் புதிய பரிமாணம்!
தெலுங்கானாவின் பரம்பரை எதிரி தெ. தே.-பா. ஜ. காங்., அனைத்தையும் எதிர்த்து மாநில பிரச்னைகளை"போகஸ்" செய்து வாக்காளர்களை சந்திரசேகரராவ் இரண்டாவது முறையாக கவர்ந்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் மாடல்???