Difference between Animal activist Arvind and Politalks Vignesh.
அரவிந்த், தன் தரப்பு மக்கள் நம்புற, போதிக்குற தத்துவங்களை Defend பண்றதுக்காக வாதிட்டார்.
விக்கி, தன்னை Defend பண்ணிக்கிறதுக்காக, தன் தரப்பு மக்கள் நம்புற, போதிக்குற தத்துவங்களை நடுரோட்ல போட்டுட்டு வாதிட்டார்.
என்னதான் பாரம்பரிய உடையில் வந்து பல்டி அடிச்சாலும் போலி டாக்ஸ் விக்னேஷ் வாயிலே சமஸ்கிருத இலக்கியங்களை ஏற்க்கவில்லை என்று ஒத்துக்க வச்சாரு பாத்தியா அங்க நிக்கிறாரு பாரி அண்ணன்
@labstamil என்ன செய்வது தமிழ் இனத்தில் வேறு எந்த இனத்திலும் இல்லாத வகையில் உங்களை போன்று தமிழ் எனக்கூறிக்கொண்டு தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் துரோகம் செய்பவர்கள் காலம் காலமாக இருந்த, இருக்கிற காரணத்தால் வீரமிகு தமிழன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறான் அதற்கு காரணம் ஆரிய பிராமணர்கள் தான்.