"சம வேலைக்கு சம ஊதியம்" எனும் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் உரிமையை ஒடுக்கி அநீதியின் உச்சமாக செயல்படுகிறது ஸ்டாலின் மாடல் அரசு.
ஜனநாயக குரலுக்கு பதிலாக தண்டனை,
நியாயக் கோரிக்கைக்கு பதிலாக பழிவாங்கல்!
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதே உங்கள் ஆட்சியின் சமூகநீதியா?
ஒவ்வொரு போராட்டமும் விடுமுறைநாளில் தான். இம்முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில்தான் போராடி வருகிறோம்.அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்.நாளையே பள்ளி செல்லத் தயார். இந்த நிலைக்கு அரசு தான் எங்களைத் தள்ளியது .
#ssta_decporattam_day12@CMOTamilnadu@Anbil_Mahesh@TThenarasu
ஒவ்வொரு போராட்டமும் விடுமுறைநாளில் தான். இம்முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில்தான் போராடி வருகிறோம்.அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்.நாளையே பள்ளி செல்லத் தயார். இந்த நிலைக்கு அரசு தான் எங்களைத் தள்ளியது .
#ssta_decporattam_day12@CMOTamilnadu@Anbil_Mahesh@TThenarasu
மதுவுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை அறிவை வளர்க்கும் ஆசிரியர்களுக்கு கொடுக்காதது ஏன்? ஆசிரியர்கள் போராட்டம் குறித்து சீமான் கருத்து
#Trichy | #seeman | #NTK | #Teachers | #Protest | #PolimerNews
"சமவேலை -சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று கைது செய்யப்பட்ட 996 பேர் மீது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிவரும்ஆசிரியப் பெருமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டுமென்பதுடன், அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இதறகென நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள அறிக்கையின் படி, ஆறாவது ஊதிய குழல் ல் நேர்ந்த ஊதியமுரண்களைக் களைந்து சம ஊதியம் வழங்கிட அரசு ஆவன செய்யவேண்டுகிறேன். சனநாயகப் பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். @mkstalin@CMOTamilnadu