"சம வேலைக்கு சம ஊதியம்"
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சம ஊதிய போராளிகள்...
கடல் அலை போல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற ஒற்றைக் கோரிக்கை...
வருஷநாடு அம்பேத்கர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி . அபிராமி அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மாணவர் நலனுக்காக விரைந்து சம வேலைக்கு சம ஊதியம் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
இடைநிலை ஆசிரியர்கள் 19 ஆம் நாள் தேர்தல் வாக்குறுதி 311 சமவேலைக்கு சமஊதியம் நிறைவேற்ற வேண்டி
காந்தி இர்வின் மேம்பாலத்தில்
சாலை ஓரமாக அமர்ந்து ஆர்ப்பாட்டம். சாலையையே தடுப்பு போட்டு
தடுத்து நிறுத்திய காவல்துறையினர்.#சமவேலைக்குசமஊதியம்#தேர்தல்வாக்குறுதிஎண்311#19ஆம்நாள்இடை