@nakkheeranweb டேய் இந்த இத்துபோன முரசொலி,நக்கீரன் இதையெல்லாம் திமுக காரன் மட்டும்தான் வாசிப்பான் உடன்பிறப்புகள் மனம் மகிழ் நாளிதள்கள்.பேசும திமுகீரன் என்று மாற்றிக்கொள்.
@idumbaikarthi@divakarantmr டேய் மக்கள் அவருக்கு கொடுத்த சிம்மாசனம் CM பதவிடா.உங்கள் கூட்டம் திரையில் மட்டுமே பார்த்து tweet போட்டுகிட்டே இருக்கனும்.சரியா
@Senthilvel79 நீங்க அண்டா தூக்கினதையும் புரோட்டா போட்டதையும் 5 வருடம் பார்த்தோம் !!!இது மக்களின் ஆட்சி.புதிய வரலாறு. பிடிக்கவில்லை என்றால் பக்கத்து மாநிலத்திற்கு போகலாமே.
@MiniiGirl__@TVKVijayHQ முன்பு இந்த நிகழ்வுகள் எல்லாம் யார் பார்த்தது? இப்போ முழுவதும் பார்த்து தெறிந்து,அறிந்து,மகிழ்ந்து கொள்கிறோம்.all credits go to our CM Vijay.