திருமாவளவன் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டது தவறு. அதை கண்டிக்கும் அதே சமயத்தில் , ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பார்க்கப்படும் தலைவர் என்கிற மரியாதையை அவருக்கு கொடுத்து. அவருக்கு ஏன் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கக்கூடாது ? ஒரு கவுன்சிலராகக்கூட இல்லாத இந்த நாட்டுக்கு பத்து பைசாவுக்கு பிரியோஜனமில்லாத வெத்துவேட்டு அரவக்குறிச்சி பொறுக்கிப்பயலுக்கெல்லாம் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்குற பொழுது. திருமாவளவன் மக்களால் தேர்வான எம்.பி . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் , சாதி ரீதியாக வன்ம பிரச்சாரங்களை தினம் தோறும் எதிர்கொள்ளும் தலைவர். அவருக்கு அந்த பாதுகாப்பு வழங்குவது தான் சரி.
அடித்தட்டு மக்கள் வாழ்வினை உயர்த்த அன்றாடம் ஒலிக்கும் சமத்துவக் குரல் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் உரிமை முழக்கத்தையும், ஒடுக்கப்பட்ட - விளிம்புநிலை மக்களின் லட்சிய வேட்கையையும் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் அம்பேத்கர் - பெரியாரின் கொள்கை வார்ப்பு. பாசிசத்தை எதிர்க்கின்ற போரில் நம் தலைவர் அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் தோழர்.
மதச்சார்பின்மை - சமூகநீதி காக்கும் களத்தில் உறுதியாய் நிற்கும் அண்ணன் அவர்களின் சமூக - அரசியல் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! வாழ்க பல்லாண்டு!
#Thirumavalavan
ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறி
நாட்டின் அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர்
தனிப் பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது; நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை
தேசிய சனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது
நரேந்திர மோடி தலைமையில் அமைய உள்ள அரசு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக்நாத் சிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கும் சனநாயகத்திற்கும் நல்லதல்ல
@narayanantbjp எங்களுக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சி இல்லை டா @narayananbjp பாஜக தோற்றுவிட்டது என்பதுதான் அவ்வளவு மகிழ்ச்சி யாக உள்ளது😄😄😄😄😄
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்..
#JusticeForVengaivayalVictims
#BJP பெண்களுக்கு
மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்!
இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக.
@Gayathri_R_@annamalai_k
சமூகநீதிப் புரட்சியாளர்
தந்தை பெரியாரின் நினைவுநாளில்
சனாதனத்தை வேரறுக்க சமத்துவத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்.
எளியோரின் மீட்சிக்காக
தனது இறுதி மூச்சுவரை உறுதி குலையாமல் போர்க்குரல் கொடுத்த
அய்யா பெரியாருக்கு
எமது வீரவணக்கம்!
#Periyar#DK#VCK@AsiriyarKV