@SrinivasanMahe8@Amutha74247715 Current CM அ தோக்கடிச்ச ஒரு எம்எல்ஏக்கு எதுக்காக உங்க விஜய் அமைச்சர் பதவி குடுக்கலன்னு சொல்லுங்கள் பார்க்கலாம்....
ஏன்னா அவர் அமைச்சர் பதவிக்கு தகுதியான ஆள் கி��ையாது..
விஜய் என்னும் சினிமா பிரபலத்துக்கு கிடைத்து வெற்றி மட்டுமே அது..
அதனால் மூடிகிட்டு வேலைய பாருங்க...
@Aadhan_Tamil அந்த திமுக ராஜினாமா செஞ்ச தொகுதி எதுன்னு இப்போ இந்த பாண்டே சொல்லுவார்...
டேய் பித்த பத்திரிக்கையாளர் ராஜினாமா பண்ணதுல நாலு அதிமுக ஒன்னு விஜய் இரண்டாவதா ஜெயிச்ச திருச்சி கிழக்கு சரியா...
போற போக்குல நாலு அதிமுக ஒரு திமுக ன்னு பொ��்ய பரப்புரியே உனக்கு அறிவு இருக்கா...
@Anbil_Mahesh எனக்கு என்னமோ தவெக பிஜேபி B Team மாதிரி தெரியல.
திமுக தான் தவெகவின் A Team என்று தோன்றுகிறது.
பிரச்சனை வருவதற்கு முன்பே அவர்களுக்கு தக்க யோசனை கூறி அதன்படி அவர்கள் செயல்பட்டு மாற்றம் என அவர்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் பாத்துக்கங்க.
@DApraveenvijay@drgrishkumar@Gokilamani_Dmk இப்ப தான் அவர்கள் ஒன்றும் அரசு ஊழியர் இல்லைனு சொன்னீங்க அப்புறம் இது எப்படி சாத்தியம்...
யாரும் எதிர் கேள்வி கேட்காமல் இருந்திருந்தால் அப்படியே மூடி மறைத்திருப்பீர்கள் தானே...
பிரச்சனை குறித்த முழு விவரங்களையும் அறிந்து விட்டு வந்து களமாடுங்கள்...
@DApraveenvijay@drgrishkumar@Gokilamani_Dmk திருச்செந்தூர் முருகன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்
அதில் பணிபுரியும் பணியாளர்கள் தவறு செய்தால் அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் அதிகாரம் அறநிலையத்துறைக்கு உண்டு
@DApraveenvijay@drgrishkumar@Gokilamani_Dmk பணியிடை நீக்கம் செஞ்சிட்டு விளக்கம் கேட்டா அந்த பணம் எங்க போகுதுன்னு அவங்க சொல்ல மாட்டாங்களா...
உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கும் விளக்க கடிதம் கேட்ட இவர்களுக்குமான நூலளவு வித்தியாசம் என்னன்னு சொல்ல முடியுமா...
@TVKHQITWingOffl தலைமைச் செயலகம் என்ன TVK பார்ட்டி ஆபிசா...
தலைமைச் செயலக அலுவலகத்தில் அமைச்சர் முன்னிலையில் TVK எனும் கட்சியில் அவர்கள் இணைய காரணம் என்ன அதற்கான விளக்கத்தை கூற முடியுமா.
தங்கள் கட்சியில் இணைபவர்களை தங்கள் கட்சி அலுவலகத்திலோ அல்லது ஒரு பொது இடத்தில் வைத்து இணைக்கலாமே பதில்..
@im_inba1 இன்றைய அரசியல் சூழ்ந��லையில் நான் பார்த்த தரமான எக்ஸ்பிளனேஷன் வீடியோ....
யாரு சிஎம் ஆக்கணும்னு நினைச்சு மக்கள் ஓட்டு போட்டாங்களோ அதை விட்டு அதுக்கு ஆப்போசிட்டா நின்ன விஜய்க்கு ஆதரவு கொடுத்த விசிகாவின் கேடுகெட்ட அரசியல் நிலைப்பாட்டை தோலுரித்து காமிச்ச அசோக் அவர்களுக்கு நன்றி....
@DrSenthil_MDRD@sivaetb சபீர் குபிர்...
இதே வேலையை திமுக செய்திருந்தால் காலில் ச��ங்கை கட்டி ஆடி இருப்பார் இந்த சபீர்...
ஊடகம் எனும் பேசும்போது இந்த சபீர் மூஞ்சை பார்த்தாலே அருவருப்பாக தான் இருக்கிறது....
காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தின்னும் அருவருக்கத்தக்க ஜீவன் இந்த சபீர்...
@Surendar_maddy@niranjan2428 சரி எல்லா ஊடகங்களும் விலை போய் விட்டது அப்போ பிரதமரை பார்த்து இது இதெல்லாம் பேசினேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு என்ன பிரதமர் சார் அப்படின்னு ஒர��� வீடியோ போட வேண்டியதுதானே....
அதை யார் தடுத்தது....
@devpromoth நாற்காலிகளுக்கு டர்க்கி டவல் போடு���் பழக்கம் என்பது அந்த இடத்திற்கு ஒரு அதிகாரி மாறி மற்றொரு அதிகாரி வரும்போது அந்த டவலை எடுத்துவிட்டு அதே நாற்காலியில் புதிய டவல் போட்டு பயன்படுத்துவது வழக்கம்...
ஒவ்வொரு முறையும் புதிய நாற்காலி வாங்க வேண்டிய அவசியம் இல்லை இது தெரியாதா உங்களுக்கு.
@yazhiniappa@GopisTroll_Back@TVKVijayHQ எதுக்கு நம்ம புகழேந்தி ஐயா உடனே கழக உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பண்ணுங்கன்னு சொல்வாரு
அதன் படி நீங்க களத்தில் இறங்கி உதவி பண்ணுவீங்க..
ஆனா அவனுங்க மழையிலிருந்து காத்த மகராசானு ரீல்ஸ் போட்டு அவனுக்கு மைலேஜ் ஏத்திட்டு போய்டுவானுங்க..
மக்களும் நம்புவாங்க.