I will never,EVER again complain about petty problems in my life. #SheetalDevi you are a teacher to us all. Please pick any car from our range & we will award it to you & customise it for your use.
India's first-ever ISO 9001:2008 Accreditation to a Cooperative Society. This was achieved by implementing our software TechNet Society as presented in the Government "Digital India" celebrations video. We made all of you proud.
#Dubai ல விளையாடும் போது இந்தியா அணியை அழைத்து அவர்கள் முன் அனைத்து அங்கிருக்கும் அனைத்து ரசிகர்களும் அல்லா வாழ்க என்று கோசமிட்டால் , இங்கிலாந்துக்கு அழைத்து இந்தியாவை வைத்து கொண்டு மொத்த கூட்டமும் அல்லூல்லேயா என்று கோசமிட்டால், எவ்வளவு அசிங்கமான விஷயமோ அதேபோல தான் இன்று நம் நாட்டிற்கு விருந்தினர்களாக விளையாட வந்து ஒரு அணியை வைத்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோசமிடுவது அசிங்கமான ஒன்று , இந்தியாவின் பெயரை உலகளவில் அசிங்கப்படுத்தி கொண்டுள்ளனர் இந்த சங்கி கூட்டங்கள் 😡😡😡
#INDvsPAK
15வருஷமா ஆடியோ லன்ச், ஒரு சிங்கிள் promotion இல்லாம, ரஜினி, கமல் விஜய் ன்னு மூணு டாப் ஆக்டர் கூட கிளாஸ் விட்டு, இன்னு TN ல top லே இருக்குறரே அஜித்குமார் எப்படி தெரியுதா fan Base Matter Kids💥 #AjithKumar 👑
#VidaaMuyarchi