கொள்கை எதிரியான திருமாவளவன் பாராட்டுகிறார் நமது பாஜகவின் மோடி அவர்களையும், அமித் ஷா அவர்களையும்...
கொண்ட கொள்கையில் உறுதியுடன் இறுதிவரை பயணப்படும் கட்சி பாஜகவும், அதன் தலைவர்களும்...
இவர்களுக்கு முன்னோடியாக சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்தியாய், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், செகாவத், சுஷ்மா ஸ்வராஜ் இன்னும் பலர்...
#பாஜக #மோடி
@iam_nithankrish பிரதர் எங்க வீடு இருக்கு வாடகைக்கு விடும் போது வீட்டை சுத்தமா வைப்பாங்களா?? விளக்கு ஏற்றுவாங்களா?? அது மாதிரி நாத்திக நபர்களுக்கு விட யோசிப்போம்....எந்த சாமியா இருந்தாலும் விளக்கு ஏற்றி சாமியை வழிப்படும் நபர்களுக்கு விடுவொம் இதனால் சாதி பற்று என்று சொல்ல முடியுமா??/