தன் மகள் வயதுடைய மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார். அதை இப்படி கொச்சையாக விமர்சிக்கும் நீங்கள் தமிழர்தானா? மனிதர்தானா?
பெண்களை இந்தளவிற்கு தவறாக பேசுவது அநாகரீகத்தின் உச்சம்.
விஜய்யின் அரசியல் வருகை உங்களுக்கு கடும் பீதியை தந்துள்ளதா வேல்முருகன்?
Team #Raayan….the joy when your work is loved..bliss. Thank you audience 🙏🏿🙏🏿 . Dear @dhanushkraja thank you for making this happen.. ❤️❤️ keep entertaining...
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் வரும் ஏரியில இளந்தமரம் பாடலை எந்த வகைமைக்குள்ளும் அடைக்க முடியாது. அதில் எல்லாமும் இருக்கும். அது ராஜா பாடல் என்றே வகைப்படுத்தலாம்.
#Ilaiyaraaja#godofmusic
எல்லோரும் குடும்பம்,குழந்தை குட்டினு எல்லாத்தையும் பாத்துட்டு பொது வாழ்க்கைக்குள்ள வந்த போது...
குடும்பம்,குழந்தை குட்டினு பாக்குற
வயசுல ஒருத்தன் மட்டும் பொது வாழ்க்கைக்குள்ள வந்தான்.
இரா திருமா 😍🔥💙
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு நேற்று கூறியது:
அப்பா சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற இருந்த நேரம். கட்டுக்கடங்காத கூட்டம். எந்த பிரச்னையும் இல்லாமல் ஊர்வலம் நடக்க வேண்டுமே எனும் பதட்டம் இருந்தது.
அப்போது என்னிடம் விஜயகாந்த் அளித்த வாக்குறுதி: எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். சின்ன கலாட்டா கூட நடக்காது. எல்லாம் நான் பாத்துக்கறேன்.
சொன்னதை செய்தார் விஜயகாந்த். அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.
வீடியோ ஆதாரம்.
நேற்று எழுதிய travel bag பதிவை பார்த்து நிறைய பேர் அந்த Bag வாங்கி இருப்பதாக கமெண்ட் மற்றும் DM ல சொல்லி இருக்கீங்க . நன்றி 🙏
கூடவே நிறைய பேர் Daily use travel bag பற்றி எழுத கேட்டிருந்தீங்க . அந்த பதிவுலையே ஒரு நண்பர் "Swiss Gear" னு recommend கூட செஞ்சிருந்தார் . ஆம் , Swiss Gear ஒரு அட்டகாசமான Travel Bag . உங்கள் நண்பர் , relatives னு யாரவது USA அல்லது Swiss ல இருந்து வந்தா அந்த Bag வாங்கிட்டு வர சொல்லுங்க. ஏன்னா இங்க வாங்குனா செம costly :(
சரி அப்படி வாங்க முடியாதவர்கள் என்ன bag வாங்கலாம் னு பார்க்கலாம் . அதே Swiss Military Grade travel bag இங்கயும் கிடைக்குது . அதுவும் affordable price ல .
Brand Name: Red Lemon Swisscut Design
இந்த Travel Bag ல என்ன எல்லாம் சிறப்பு னு பார்க்கலாம் .
1. This bag is made from high-quality Nylon with polyester - Waterproof
2. இதுல 4 compartments இருக்கு . லேப்டாப் , tablet , notebook போன்றவற்றை comfortable ஆ வைத்துகொள்ளலாம் . கூடவே வாட்டர் பாட்டில் வெச்சுக்கலாம் .
3. Capacity : 35 to 40 Litres
இதன் விலை : Rs . 2999/-
இதே Brand ல குறைந்த விலை bag கூட இருக்கு . .. ஆனா அதுல இரண்டு Compartments தான் இருக்கும் . நீங்க office அல்லது college க்கு மட்டும் தான் பயன் படுத்துவீங்க . travel செய்ய வேற bag வெச்சிருகீங்கனா நீங்க இந்த விலை குறைந்த bag வாங்கிக்கலாம் (இதன் விலை : Rs.1996) .
இல்லைனா இந்த Rs.2999 bag வாங்கிட்டா நீங்க Daily use க்கும் பயன்படுத்திக்கலாம் . கூடவே நீங்க எதாவது ட்ரிப் போனால் அதுக்கும் பயன் படுத்திக்கலாம் . எனக்கு personal ஆ , இந்த 2999 Bag தான் Lookwise ல பிடிச்சிருக்கு.
இந்த இரண்டு இரண்டு Bag மட்டும் இல்லாமல் உங்க லேப்டாப் மற்றும் உங்க Gadgets மட்டும் பாதுகாப்பாக Office or College கொண்டு சென்றால் போதும், ட்ரிப் க்கு எல்லாம் பயன் படுத்தவே மாட்டேன்னா நீங்க American Tourister Bag தேர்வு செய்யலாம் . விலை இன்னும் குறைவு தான். கொடுக்கும் காசுக்கு worth . இந்த மூன்று Bag வாங்கவும் link கொடுக்கறேன். இந்த மூன்று Bag reviews ரொம்ப நல்லா இருக்கு . மார்க்கெட் ல swiss grade bag னு நிறையா duplicate இருக்கு . அதனால பார்த்து தேர்வு செய்யுங்க .
Link For Daily Use and Travel Bag ( Rs.2999/-) :
https://t.co/ykoqvzwiLH
டேய் #Google…. ஆடத்தை ஆரம்பிபிச்சிடியே
Google நேத்து Gemini-னு ஒரு AI model release பண்ணிருக்காங்க.
அவுங்களோட மிகப்பெரிய மற்றும் மிகவும் திறன்மிக்க AI model இதுதான் சொல்லிருக்காங்க
இந்த X-thread #GeminiAI பத்தி பாப்போம்
1/n