ஆன்ட்டி பேரு Tiwana Raj... கனடாவுல வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, தன்னோட tenant கிட்ட Beef Barbeque எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சண்டை போட்டு அடிச்சிருக்கு... 4, 5 பேரை அனுப்பி மிரட்ட try பண்ணியிருக்கு
ஆனா, ஆன்ட்டி ஒரேயொரு விஷயத்தை மட்டும் மறந்துருச்சு.. அது இந்தியா இல்ல கனடா 🤡🤡
போலீஸ் வந்து மண்டை மேலயே ஒண்ணு போட்டு, பொத்துனாப்புல தூக்கினு போயிருச்சு..
ஹ்ம்ம்ம், என்ன பண்றது.. சந்தோஷமா தான் இருக்கு
🇦🇿🔥 THIS ELEVATION FROM AZERBAIJAN! 🔥
“You’re an Ajith fan?”
“Yes, yes.”
“You know him?”
“Yes, I know him. The whole of Azerbaijan knows who Ajith Kumar is.” 👑💥
When the fame crosses borders, the elevation hits different! 🥵🌍
Thala isn’t just loved in Tamil Nadu… AK is a global phenomenon! ❤️🔥
#AjithKumar #DareDevil #Gladiators
தூத்துக்குடி: தவெக பெண் நிர்வாகி கூட்டு பா**ல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தான் அளித்த புகார் மனு தொடர்பாக தன்னிடம் எந்தவிதமான புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
“அப்படியிருக்க, எந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை எனக் கூறுகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thoothukudi | TVK | Investigation | News Report
#Justice #VictimVoice #NewsTamil24x7
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதன் சிந்தனையை அழிக்க வேண்டும்
படிப்பை அழித்தால் அந்த இனத்தை அழித்து விடலாம்
சகமாணவனை அடிக்கும் வீடியோ
@imrajmohan உன்னோட துறையை தவிர மத்த எல்லா துறைக்கும் வாய் போடுவது எவ்வளவு கேவலம் தெரியுமா😠😡😠😡
'என் மகனை அடித்துக் கொலை செய்து விட்டார்கள். உதயநிதி சார்தான் எங்களுக்காக குரல் கொடுத்தார். அவர் கடைசி வரை நின்று என் மகனின் சாவுக்கு நீதி வாங்கித் தர வேண்டும்!’ – கோவையில் உயிரிழந்த மாணவர் அமுதனின் தாய் சுமதி
#Coimbatore | #VikatanReels | #UdhayanidhiStalin | #Rajmohan
சென்னை காரபாக்கத்துல மாமியாரை கட்டையால் அடித்து காலை உடைக்கும் கேவலமான மருமகள் இப்படி கொடுர தாக்குதல் நடத்திய இந்த பெண்னை @CMOTamilnadu உடனடியாக கைது செய்து அந்த வயதானங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமா தமிழகஅரசு????