கடந்த ஆண்டு இதே நாளில், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும், மனசாட்சியும் இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஒடுகாலி முதலமைச்சர்!
@Udhaystalin#KarurTragedy#KarurStampede#ஓடுகாலி_விஜய்
12 நாள்ல பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, இன்னைக்கு வேற கட்சிக்கு மாறி வந்து சீட் வாங்கி, திரும்ப உங்ககிட்ட வந்து ஓட்டு கேட்க எவ்வளவு திமிர் இருக்கணும்?
@Udhaystalin#Vote4DMK#Maduranthakam#Paranthamen
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறுப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்தவருக்கும் - துரோகம் செய்ய தூண்டிய முதலமைச்சருக்கும் வாக்குரிமையின் மூலம் பதிலடி கொடுக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினோம்!
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
BREAKING : Himanta Biswa Sarma totally lost the plot
10:00 AM -- Assam Police detains Ashutosh Ranka ahead of CJP’s meet-up
2:00 PM -- “Any good suggestion on education, even from CJP, is welcome. I am not going to play politics.”
Unreal hypocrisy 😭
Who is the TNEB minister ? Absolute incapable person.
It was 6 hour power cut yesterday, and 1 hour in morning plus power out for an hour now and still not back today.
State of Industrial area of Chennai.
எது புடிச்சி வச்ச புள்ளையாரா.?😃😂
என்ன இன்னக்கி அண்ணன் இந்த அடி அடிக்கிறாரு..!!🤣🐿️
தாராபுரம் பிரச்சாரத்தில் அண்ணன் #உதயநிதி 😎🔥
திமுக வெற்றி உறுதி..!!🔥🌄
#DMK#TVKFails#Dharapuram
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
இன்று (25/09/2026) மாலை 4:30 மணி முதல்,
#மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026 முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்கு ஆதரவு கோரி கருங்குழி பேரூர் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்,
உடன் வேட்பாளர் திரு இ பரந்தாமன், திரு கிருஷ்ணசாமி Ex MLA, மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்,
🚨BREAKING : BJP & EC Brutally Exposed🔥
Lok Sabha 2024.
Every booth fills a Form 17C.
Exact count of votes polled. Real numbers.
But the EC never put those numbers out.
It gave us percentages.
And days later, those percentages jumped by several points.
Parties asked for data. Refused.
In Haryana, the High Court ordered the EC to share poll documents.
Within days, Modi govt changed the election rules
so the public can't access CCTV and webcast footage anymore.
Bro, think about it 😡
No digital voter list.
No video.
No booth-wise real counts.
If the election was clean,
why is every door being locked?
🔒🔥🔥