அண்ணா, கவலைப்பட வேண்டாம். இது சின்ன பின்னடைவு தான். எங்களுக்கு பெரும் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் கடுமையாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுவோம். இந்த நாடு எங்கள் கைகளில் சிக்காமல் எங்கே போகப் போகிறது?
#seeman#சீமான்#செந்தமிழன்சீமான்#அண்ணன்சீமான்
TVK கட்சி மருத்துவரணி நிர்வாகி இந்த பெண் ஒரு மருத்துவர் இல்லை - அட நர்சு கூட இல்லை.. எப்படி MLA எல்லாம் பொய் சொல்லி திரிந்தானுகளோ அதே போல இது டாக்டர் என்று சொல்லி கொண்டு போய் ஆய்வு செய்துள்ளது...
ரீல்ஸ் போடும் கும்பல் இதை நம்பி பரப்பிட்டு இருந்தானுக.. இதான் பிரச்சனையே... இப்படி தான் இவனுக தேர்தலையே மொத்தமா நடத்தி முடித்தனர்...
குரங்கு கையில் பூமாலை.
@_ITWingNTK "நாம் தமிழர் கட்சிக்கு எனது பணிவான வேண்டுகோள், தயவுசெய்து அந்தப் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பணிகளை உடனடியாகத் தொடங்குங்கள்."