லட்சக்கணக்கில் பிள்ளைகளின் கல்விக்கு செலவு செய்யும் பெற்றோர்களே.. இந்த தஞ்சாவூர் கேந்திர வித்யாலயா விளம்பரம்...
இதனை பாருங்கள்
மாதம் ரூ.500 கட்டணம்
சேர்க்கை கட்டணம் ரூ.25
கணினி வழிக்கல்விக்கு கட்டணம் ரூ.100
கேந்திர வித்யாலயா என்னும் பள்ளிகள் மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கு CBSE பாட திட்டத்தை இத்தனை குறைவான கட்டணம் மூலமாக மோடி அரசால் கொடுக்கப்படுகிறது.
இந்த குறைவான கட்டணத்தில் CBSE வழி கல்வி கொடுக்கிறார்கள் என்றுதான் கேந்திர வித்யாலயா பள்ளிகளை இதுவரை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் அதிகம் கொண்டு வர அனுமதிக்கவில்லை.. தமிழகத்தில் ஊருக்கு ஒரு கேந்திர வித்யாலயா பள்ளிகள் வந்தால் அடுத்த தலைமுறைக்கு சிறந்த கல்வி கிடைக்கும்.
#PMModi #TNBJP #NainarNagendran #AnnapurnaPillai
@narendramodi@AmitShah@NitinNabin@nsitharaman@BJP4TamilNadu@NainarBJP@ReddySudhakar21@TirangaBJP@MenonArvindBJP@PiyushGoyal@KTRaghavanBJP@HRajaBJP
*ஒரு EV Scooterன் சோகக் கதை*
எதிர் அபார்ட்மென்டில் இருப்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு EV Scooter வாங்கியிருந்தார்.
படு ஸ்டைலிஷான வண்டி! விலை ரூ.1,24,000.
கம்பெனி மட்டும் புதுக் கம்பெனி. பெயரைக் கேட்டேன்… வாயில் நுழையாத பெயர். சரி, Technology வளர்ந்துவிட்டது; நமக்குத் தான் கம்பெனி பெயர் தெரியலைன்னு விட்டுவிட்டேன். அவரிடம் காரும் உண்டு.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவரைப் பார்த்தால், ஒரு Battery Cycle-உடன் வந்துகொண்டிருந்தார்.
விலையைக் கேட்டேன் ரூ.30000 என்றார்..
“என்ன சார்… EV Scooter என்னாச்சு?” என்று கேட்டேன்.
அவர் சொன்னது:
ஒரு சுபயோக சுபதினத்தில் Scooter திடீரென்று நின்றுவிட்டது.
கடைக்கு எடுத்துப் போயிருக்கிறார். EV Scooter வாங்கிய கம்பெனியையே மூடிவிட்டார்களாம். கடை இருக்கிறது; ஆனால் கம்பெனிதான் இல்லை! அந்த இடத்தில் வேறு கடை! வேறு பிராண்ட் EV Scooterகள் பளபளவென்று அணிவகுத்து.
நம்ம Scooter மட்டும், “என் கம்பெனியே என்னைக் கைவிட்டு விட்டு போய் விட்டார்களே” என்ற சோகத்தில் இருந்திருக்கிறது!
அதன்பிறகு எங்கெங்கோ எடுத்துச் சென்று, யார் யாரிடமோ காட்டி, என்னென்னவோ முயற்சி செய்தும் சரி செய்ய முடியவில்லை.
கடைசியில் வீட்டின் ஒரு ஓரத்தில் ஒரு மாதமாக Scooter அனாதையாக நின்று கொண்டிருந்திருக்கிறது
தினமும் வாசலைப் பார்த்துக்கொண்டு, “என்னைத் தேடி Service Engineer வருவாரா… இல்லை நேராக காயலான் கடைக்குத்தான் போகப் போகிறேனா?” என்று தன் எதிர்காலத்தை நினைத்து அது கவலைப்பட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும்! 😄
கடைசியில் முடிவு வந்தது.
ரூ.1,24,000 கொடுத்து வாங்கிய அந்த ஸ்டைலிஷ் EV Scooter-ஐ… சைக்கிள் கடைக்காரரிடம் ரூ.6,000-க்கு exchange offerல் விற்றுவிட்டு, இந்த பேட்டரி சைக்கிள்.
அதாவது இரண்டு வருடத்தில் Scooter-ன் விலை ரூ.1,24,000-லிருந்து ரூ.6,000. Petrol செலவு இல்லை என்பது உண்மைதான்… ஆனால் Scooter-ஏ செலவாகிவிட்டது!
Depreciation என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது Depreciation இல்லை… Disappearance!
அவர் (நான்) கற்றுக்கொண்ட பாடம்:
“புது Technology என்று வாங்கலாம்… ஆனால் கம்பெனியே ரொம்பப் புதுசாக இருக்கிறது என்றால் கொஞ்சம் பார்த்து வாங்க வேண்டும்!”
குறிப்பாக வண்டி, Electronic பொருட்கள் போன்றவற்றில் established company, Service Network, Spare-parts Availability எல்லாம் முக்கியம்.
இல்லாவிட்டால் ஒருநாள் Spare Partஐத் தேடி நாம் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியிருக்கும்;
கடைசியில், வாங்கிய விலையை நினைத்தால் நமக்கு அழுகை வரும்
விற்ற விலையைச் சொன்னால் கேட்பவருக்குச் சிரிப்பு வரும்!
Your favorite promo is back 🔥
Get the $6K Forex Fast 1-Step for just $9.99 instead of $49 with code AUGUST6K.
✅ One 9% profit target
✅ Bi-weekly payouts
✅ MT5 only
✅ Just 2,000 accounts available at this price
Start now at https://t.co/YXVfWos7lT
Your favorite promo is back 🔥
Get the $6K Forex Fast 1-Step for just $9.99 instead of $49 with code AUGUST6K.
✅ One 9% profit target
✅ Bi-weekly payouts
✅ MT5 only
✅ Just 2,000 accounts available at this price
Start now at https://t.co/YXVfWos7lT