விழிப்புணர்வு காணோளி (must share 🙏)
பக்கத்துவீட்டு உறவினரால் நடந்த அவலம்😡( கோவை சிறுமி கொ* லை )
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரைத் தவிர எவருடனும் செல்லக் கூடாது அது எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் என்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 🙏பள்ளியிலும் ஆசிரியர்கள் இதனை வலியுறுத்த வேண்டும்.🙏 #Justin #share #BreakingNews #TamilnaduNews #kallakurichi_tvk_itwing
@vijay_kuma90193 அற்புதம். முற்றிலும் உண்மை. அன்றே சொன்னது...🙏🏿
நாடென்ன செய்தது நமக்கு...
என கேள்விகள் கேட்பது எதற்கு...
நீ என்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு❤️
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்❤️👏🏿
#தமிழன்#ஒற்றுமைஇன்றிவேறுஒன்றும்இல்லை.
தமிழ்நாட்டிலேயே பெரிய தொகுதி பாத்து ஜெயிச்சுட்டு வா அப்படின்னு அண்ணன் @TVKVijayHQ சொன்னாரு !
அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி ! ❤️🙏
~ @EcrPSaravanann
Accomplishments of Vijay Anna in his first week as CM! I see a bright future for Tamil Nadu! @CMOTamilnadu Thanks for your leadership and service, keep going and get things done for our people! #TVK#TVKVijayHQ#TVKVijay#TamilNadu
நீங்க ஆட்சில இருந்த வரை மக்களுக்கும் ஒண்ணுமே புடுங்கலல்ல... முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பல திட்டங்கள் கொண்டு வரார் .. மக்கள் சந்தோஷமா இருக்காங்க..
உங்களுக்கு பொறுத்துக்க முடியலன்னா ப்ரொடக்ஷன் கம்பெனி இருக்குல்ல போய் படம் நடிங்க - நடிகர் ரவிகாந்த்😂🔥
"அம்மா" - உலகின் மிகச்சிறந்த கேமரா லென்ஸ்! 😍👓
கண்ணாடி போட்ட அடுத்த நொடியே இந்த குட்டிப் பையனின் உலகம் எப்படி மாறியது என்று பாருங்களேன்! 🥺 முதலில் எதற்கென்றே தெரியாமல் அழுதுகொண்டிருந்தவன், முதல்முறையாகத் தன் அம்மாவின் முகத்தை தெளிவாகப் பார்த்தவுடன் காட்டும் அந்தப் புன்னகை... அடடா! ❤️
மங்கலாக இருந்த அவன் உலகத்தில், திடீரென வண்ணங்களும், அம்மாவின் சிரிப்பும் பளிச்சென்று தெரிந்தபோது ஏற்பட்ட அந்த ஒரு பேரானந்தம் இருக்கிறதே... அதுதான் தூய அன்பு! இவன் சிரிப்பைப் பார்த்தாலே நம் மனதெல்லாம் அப்படியே கரைந்து போகிறது! 🫠✨