#ஆமாப்ரோ, இந்த நாலரை ஆண்டுகளில் திமுக எதுவுமே செய்யல...
1. மகளிர் விடியல் பயணம்
2. கொரோனா நிதியாக 4000 ரூபாய்
3. ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைத்தது
4. புதுமை பெண் திட்டம்
5. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
6. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
7. நான் முதல்வன் திட்டம்
8. இல்லம் தேடி கல்வி திட்டம்
9. மக்களைத் தேடி மருத்துவம்
10. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48
11. கீழடியில் அருங்காட்சியகம்
12. அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து திருச்சியில் காமராஜர் நூலகம் கோவையில் பெரியார் நூலகம்
13. கிண்டி கலைஞர் மருத்துவமனை
14. ��ுதல்வர் மருந்தகங்கள்
15. கலைஞர் கைவினைக் திட்டம் .
16. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி
17 . தோழி மகளிர் விடுதிகள்
18. நமக்கு நாமே
19. கலைஞர் கனவு இல்லம் திட்டம்
20.தமிழ் புதல்வன் திட்டம்
21. ரேசன் பொருட்கள் வீட்டுக்கு வரும் தாயுமானவர் திட்டம்
22.ஏறு தழுவுதல் அரங்கம்
23. புதிய தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்தது
24. நெல்லையின் பொருநை அருங்காட்சியகம்!
25. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
26. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து .
27. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க,குடியிருப்புப் பகுதிகளில் மாதம்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.
28. சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்.
29. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல வாரியம் அமைப்பு.
30. மின்சாரப் புகாா்களை நுகா்வோா்
24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம்.
31. தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு
32. மதுரை, வேலூா், திருப்பூா், விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், திருச்சி, காரைக்குடி, ராசிபுரம், தூத்துக்குடி நகரங்களில் மினி டைடல் பாா்க்.
33. 1200-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்து ஆன்மிகப் புரட்சி. கோயில்களில் தமிழில் அா்ச்சனை.
34. 1.68 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் பயனடையும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயா்வு. 73,642 கைத்தறி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் 300 யூனிட���டாக உயா்வு. -கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வு
35. மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை உயா்வு.
36. விளையாட்டுத் துறை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சா்வதேச ஹாக்கி போட்டிகள், சா்வதேச சாா்ஃபிங் போட்டிகள் என விளையாட்டுத் துறை மேம்பாடு. இதோடு, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், முதல்முறையாக, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்ட��கள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை.
37. கலைஞா் நகா்ப்புற வளா்ச்சி��் திட்டத்தின்படி, நகரங்கள், மாநகரங்களில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்பட்டன.
38. பத்திரப்பதிவு கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை
39 .22வருடங்களாக போராடி வந்த அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம்
40. பொங்கல் பரிசு தொகையாக 3000,
41. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் ஒரு லட்சம்
42. அதிமுக நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
இன்னும் ஏராளமான சாதனைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.🏴🚩💥❤
திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் காவல்துறையை அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது ��ெய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl @mkstalin @tncpim @thirumaofficial
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 Direct Benefit Transfer மூலம் மானியமாக
வழங்கும் PM கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் இதுவரை 18 தவணைகள் மூலமாக Rs.3.46 லட்சம் கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
இதில்,கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்..
18-வது தவணையில் பணம் பெற்ற பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை
9 கோடியோ 56 லட்சத்து 25,578 பேர்
இதில் பாஜக ஆளும் 5 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பயனாளிகளாக உள்ளனர்
உ.பி -2,25,78,654
ராஜஸ்தான்-70,32,020
ம.பி-81,37,378
மகாராஷ்ட்ரா-91,43,515
குஜராத்-49,12,366
—————————————-
பாஜக ஆளும் 5 மாநில பயனாளிகள் - 5,18,03,933
அதாவது விவசாயிகளுக்கு தரும் மானியத்தொகை மொத்தத்தையும்
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்
வழங்குகிறது மத்திய அரசு என்று சொன்னாலும் கூட தவறில்லை
காரணம் அங்கே மட்டுமே பயனாளிகள் அதிகமுள்ளனர்
மீதமுள்ள 23 மாநிலம் 8 யூனியன் பிரதேசங்களில் 4,38,21,645 ���யனாளிகள்
பாஜக அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் பயனாளிகள் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது..
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில்
சர் புர்ன்னு பயனாளிகள் எண்ணிக்கையை எகிற வைத்து சத்தமே இல்லாமல்
வேலையை காட்டிக்கொண்டுள்ளனர்
இதெல்லாம் அநியாயம் மட்டுமல்ல
அயோக்கத்தனமும் கூட
@tnpoliceoffl@mlddtpolice@Rotanjore அதே போல நம் மாவட்ட காவல் க��்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையில் இந்த சமூக விரோதிகளுக்கு துணை போகும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பேராசிரியர் முரளிதரன்.
மயிலாடுதுறை ஒரு சென்சிட்டிவான ஏரியா. கடந்த காலங்களில் அவ்வளவு படு கொலைகள்.கட்டபஞ்சாயத்து, ரவுடிசம்.
அவற்றை எதிர்த்து தொடர்ந்து நாங்க போராடியதால் மூர்த்தி என்ற காவல் உதவி கண்காணிப்பாளர் நியமிக்கப் பட்டு ரவுடிசம் ஒழிக்கப்பட்டது.
@tnpoliceoffl. @mlddtpolice@Rotanjore
@tnpoliceoffl@mlddtpolice@Rotanjore இப்போது மீண்டும் ரவுடிசம், கள்ள சாராயம், மணல் கொள்ளை தழைத்தோங்க செய்கிறது. காவல்துறையினரின் ஆசீர்வாதம் இல்லாமல் இங்கு எதுவும் நடைபெறாது.
மக்கள் ஆட்சியர் என அழைக்கப்படும் திரு.மகாபாரதி அவர்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், சட்ட விரோத பிரச்சினைகள் என அனைத்திலும் தலைய���ட வேண்டும்.