அய்யா நான் சென்னை ல இருந்து மருதாயி பேசுறேன்...
நான் டிவிஎஸ் 50 ஒன்னு வைச்சுருந்தேன் அதை களவாண்டு போயிட்டானுக...
மீதி 49 இருக்குல்ல அத பத்திரமா பார்த்துக்கோ தாயி😂😂😂😂
@boopathi_twit @Rajucute510 முன்னாள் எம்பியாக இருந்தவர்,ஐந்தில் 1அரை பங்கு மக்கள் நேரடியாக அவரை ஆதரித்து வாக்களித்திருகின்றனர்,பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அரசுக்கு எதிராக முதல் குரல் கொடுத்திருக்கிறார் அரசியலில் 90ஸ்2K கிட்ஸ்கள் கூட விரும்பும் ஒரு தலைவர்,ரங்கராஜ்பாண்டேவை விவாதத்தின் போது ஓடவிட்டவர்
@TTVDhinakaran எப்படியும் அடுத்த முறை ஆட்சிக்கு வரப்போவதில்லை முடிந்த வரை கொள்ளையடிப்பதற்காகவே இது போன்ற திட்டங்கள். (திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது)
ஜீலை 5வரை ஊரடங்கு தொடரும். அப்புறம், பழைய ஊரடங்கு நடைமுறைக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு. ஊரடங்குல நாலு மாவட்டம் வரும். மத்ததுல பழைய ஊரடங்கு தொடரும். ஆனா, 15தேதி வரை பஸ்ஸெல்லாம் ஓடாது. அப்புறம், பழைய ஊரடங்கு வந்துரும். பஸ் ஓடும். புது ஊரடங்குல மதுரை வரும். மிடியல
தலைமுறைகளை தாண்டி... இன்றும்கூட உங்கள் திரைப்படங்கள் சதம் அடிக்கிறது என்றால், தமிழ் பாரம்பரியத்தின் மனதில் எந்தளவிற்கு உங்கள் தாக்கம் ���ற்பட்டுள்ளது என்பது விளங்கும். தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுது, அதில் சந்தேகமே இல்லாமல் நீங்கள் சக்ரவர்த்திதான்.