தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை நடத்தும் சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் ஆதரவு இல்லம், இல்லாமியக் கல்லூரி , தாவா சென்டர்கள், ஆண்கள் & பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி , ஹிஃப்ளு மதரஸா போன்ற சேவை நிறுவனங்கள் மற்றும் மார்க்க & சமுதாயப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற.....!
காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்கி "புதிய சகாப்தம் தொடங்கி விட்டது"என மோடி மார்தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு கடந்த 840 நாட்களாக(தற்போது நடக்கும் போலி என்கவுன்டர் உட்பட)பல மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருகின்றன,மோடி இதனை குறித்து கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
#KashmirisPlight
இரு சம்பவங்கள். பெண் வக்கீல் கொலை மிரட்டல் விட்டார். அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்புகிறது. ஆட்டோ ஓட்டுனர் சாபமிட்டார். அவரை காவல் துறை கைது செய்கிறது. காவல் துறை இன்னும் திருந்தவில்லை போல்.
@CMOTamilnadu@mkstalin
சகோதரர் மன்சூர் மற்றும் அனைத்து சகோதரர்களின் நல்லறங்களைப் அல்லாஹ் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன். அனைவரும் ஈமானுடன் முந்தி விட்ட நம் சகோதரர்களுக்காக வல்லோனிடம் துஆச் செய்வோம்
கண்ணீருடன்......
@tntjho@shamsulluha@MSsulaiman5@jinnatntj
CORONA SEASON PLAN
நம்ம போட்ட Plan நல்லா வேலை செய்யுது.இனி நம்ம சம்பாதிக்க கூடிய நேரம் நெருங்கி விட்டது.
(காப்ரேட் நிறுவனங்கள்).
#coronaseasonplan#lockdownsuccess