😂😂😂 பாலியல் ஜல்சா கட்சியின் தலைவர் அண்ணாமலை பெண்கள் மீதான பாலியல் வசைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...
அண்ணாமலை
உனக்கு தில் இருந்தா
உன் கட்சிக்காரர்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட 60 மணி மணி நேர பாலியல் வீடியோவை வெளியிடு பார்க்கலாம்..
#பாலியல்கட்சிஅண்ணாமலை
வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நாகேஷ் வருகைக்காக செயற்கையாக ஒரு மருத்துவமனையை உருவாக்குவார்கள் அதேபோல் குஜராத்தில் மோடி வருகைக்காக திடீர் மருத்துவமனை ஒன்றை உருவாக்கி மீண்டும் தான் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் என்பதை உணர்த்தியுள்ளார் மோடி.. 😂😂😂
நானும் நேற்றில் இருந்து பார்க்கிறேன்.ஒரு சங்கி கூட குஜராத் பாலம் இடித்துபோனது அதனால் 150 பேர்கள��� இறந்து போனதைப் பற்றி ஒரு டுவீட் கூட போடவில்லை.சங்கி ஓநாய்கள் கொடூரமானவர்கள்
ஜமீஷா முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டாயிரித்திரிட்டால் டெட்ராநைட்ரேட் & நைட்ரோ கிளிசரின் மிகவும் ஆபத்தான சந்தையில் கிடைக்காத வெடிபொருள்.அதன் தயாரிப்பு
& விநியோகம் ஒன்றி�� அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடக்கிறது.குற்றவாளிக்குஎப்படி கிடைத்தது?
பாஜக பதில் சொல்லட்டும்!
பகுத்தறிவை போதித்த மண்ணில் சிலிண்டர் வெடித்த விபத்தில் எல்லோரையும் காத்த
சிவன்
குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து யாரையும் காப்பாற்றதது ஏன்?
நீ த���னே ஆரம்பித்த சொல்லு
ம்ம்ம்ம்..மே
@annamalai_k
@amarprasadreddy அண்ணாமலையை தூக்கி உள்ள வையுங்க எல்லாம் தெரியவரும்...!
கோவை சம்பவம் பாஜகவில் தற்போது வானதி vs அண்ணாமலை என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது...!
RSS பேரணிக்கு அனுமதி தரக்கூடாது...!
முன்னாள் பாஜக உறுப்பினர்.
முழு வீடியோ 👇
https://t.co/aBZoRxTTJn
#மெக்காலே_கல்வித்திட்டம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய கல்வித் திட்டம் இங்கிலாந்தின் கல்வியாளரான மெக்காலேவால் இந்தியாவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரம் அது மிகப் பெரிய எதிர்ப்பையும் சந்தித்தது. இங்கிருக்கும் வைதிகப் பிராமணர்கள் மெக்காலே கல்வி முறையையும், ���வர்
#Watch | “ பெங்களூருவில் இருந்து தொழில் நிறுவனங்கள் கோவைக்கு வருவதை தடுக்கவே அண்ணாமலை இதை செய்கிறார் ” - ராஜீவ் காந்தி, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி
#SunNews | #KovaiBlast | #NIA | #Annamalai | @annamalai_k
எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என அரசியல் கோமாளி கேட்டிருக்கிறார்...
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது... சுயபுத்தியும் இல்லை... சொன்னாலும் புரிவதில்லை...
- அமைச்சர் செந்தில் பாலாஜி