நடிகரின் வசன உச்சரிப்பு ,உடல்மொழி , துணை நடிகர்களின் நடிப்பு எல்லாம் சரியாக இருந்தும் படத்தில் விவசாயிகளை கொச்சைப்படுத்தி ஆணவத்திமிரோடு
பேசுவதால் படம் அட்டர் ப்ளாப் .
If anyone wants to know what narcissism looks like, just watch the TN CM. Gaslighting, playing the victim, constant self-praise, a manipulative tone, acting as though he’s on a movie set, and believing that speaking loudly makes something true. What a fall for TN.
#dmk#tvkfails
Vijay கை சைகை காட்டுனு வீடியோவை காலேஜ் குருப்ல போட்டு ஒரு அணில் தோழி மாஸ் காட்டிட்டு இருந்துச்சு ..
கரூர்ல செத்த 9 குழந்தைகளோடு உயிரோட இருக்க உன் குழந்தையோடு சேர்த்து 10 பேருக்கான சைகையா என கேட்டேன் ....
குந்தானி என்னை தவிர எல்லாத்துக்கும் போன் செஞ்சி அழுவறா..
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
I see lot of Vijay fans with absolute 0 knowledge,elevating the bs he does. You’re the same people who said you’ll voice out when does anything wrong. All you guys do is drool over him or elevate him unnecessarily. Your whole political stance lies on his stardom is proved now.
1962 தேர்தலில் திமுக 50 இடங்களில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், அதன் நிறுவனரான அண்ணா தோற்றுப்போனார். இதனால் உற்சாகமடைந்த ஆளுங்கட்சி (காங்கிரஸ்) உறுப்பினர்கள் சட்டமன்றத்தில், "தலை இல்லாத முண்டம் தான் இந்த திமுக. உங்கள் தலைவரே தோற்று வெளியே போய்விட்டார். தலை இல்லாத கட்சி இங்கு என்ன செய்யப் போகிறது? ! என்று மிகக் கேலிப் பொருளாகப் பேசினர்.
Then Rest is history!
2026
விஜய்: அப்பாவ காணோம்? அப்பாவ காணோம்?
———
@mkstalin ❤️
காலம் பதில் சொல்லும் 😌 #DMK
எனக்குத் தெரிஞ்சு 2004ல் இருந்து அரசியலை பின்தொடர்ந்து கவனித்து வந்துள்ளேன் இவ்வளவு மோசமான முதலமைச்சர் உரையை கேட்டதே கிடையாது....
not even a single relevant line in the speech
#BREAKING | எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சியா???
- முதல்வர் விஜய்
பஸ் மேல நிண்ணு தீய சக்தி தீய சக்தின்னு கடிச்சீங்களே அப்போ அது....
Ignore Nativity ~ Bro!