Ohh Appdiyaa @DMKITwing 💦
அரசியில் காழ்ப்புணர்ச்சியால் அப்பாவி 41 பேரை கெண்றவர்கள் யார் என்று தெரிந்ததால் தான் விஜய் மீது ஒருவர் கூட புகார் தரவில்லை… மேலும் 2026 தேர்தலில் செந்தில் பாலாஜியின் எனும் நாயின் கோட்டையை தகர்த்து தூக்கி எரிந்தார்கள் கரூர் மக்கள்💯
இலங்கையில் இறந்த உயிர்களை வைத்து பிண அரசியல் செய்து அதில் வரும் பணத்தை வைத்து வயிற்று பிழுப்பு நடத்தும் இவர்கள் தமிழ்நாட்டில் இறந்த உயிர்களை சும்மா விட்டுவிடுவார்களா..இன்னும் கல்லாகட்டுவார்கள்
#நாய்_பிழைப்பு
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக, வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!
(1/4)
நான் கூட சன் நியூஸ் ஏதோ பேக்ட் செக் செய்யாமல் அந்த செய்தியை வெளியிட்டு விட்டதோ என்று நினைத்தேன்.... ஆனால் இப்போதுதான் தெரிகிறது வீரமணி விவகாரத்தை மடை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட் என்று.
நீங்கள் ஒன்றை கவனித்தீர்கள் என்றால் நன்றாக தெரியும்.
முதலில் சன் நியூஸ் ஒரு செய்தியை வெளியிடும், பிறகு அந்த செய்தி தினகரன் கலைஞர் செய்திகளில் வெளியாகும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மூக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தங்களது சமூக வலைதள பக்கங்களில் அந்த செய்தியை வெளியிடுவார்கள்.
இது திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு செயல்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
🔴விஜய் என்பவர் நடிகர் மட்டும் கிடையாது. சிறந்த நிர்வாகி என்பதை முதலமைச்சரின் விஜய் நிரூபித்துக் காட்டி வருகிறார்.
திமுகவுக்கும்,தவெகவுக்கும் இடையிலே கடன் ஒப்பீடு.
04 மாதத்தில் கண்களுக்கு முன்பு தெரியும் ரிசல்ட்.
Vera level minister @MarieWilson_TVK ..
விசுவாசம்னா என்ன அண்ணன் தம்பி பாசம்னா என்ன என்பதை தலைவன் அட்லீ கிட்ட இருந்து கத்துக்கணும்.
மேடையில வச்சு கிழிச்சிட்டான் தலைவன் 🔥🥵
என் அண்ணனுக்கு ஒண்ணுன்னா நான் வருவேன் டா
@Atlee_dir 🔥🔥🔥🔥🔥🔥🔥
. @Atlee_dir never steps onto a stage without acknowledging the man who believed in him first. ❤️🔥
No matter how high he goes, that gratitude for Vijay Anna always stays. 🤍🔥
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!
#CMJosephVijay
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!
நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!
#CMJosephVijay
விஜய் ஒரு முதல்வராக விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள் இதோ தெரிவித்தார்.. அதிமுக பாமக எதிர்கட்சிகளும் அப்படியே... கம்யூனிஸ்ட் எந்த மத பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள் அது அவர்கள் மத நம்பிக்கை அற்றவர்கள். அதை ஏற்கலாம். ஆனால்
திமுக ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த புத்திக்கு தானே எரிச்சலாவது .. கிருஸ்தவ இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மட்டும் இனிக்குது...
திமுக தேர்தலில் தோல்வியை தழுவினர் இனி எதற்கு அவர்களை விமர்சனம் செய்து கொண்டு என அப்போது இருந்து விமர்சனம் செய்வது இல்லை , ஆளும் TVK அரசு மீது கவனம் செலுத்துவோம் என முடிவெடுத்து நகர்ந்தோம் - ஆனால் இந்த திமுக திருந்தாது...
சமூகத்தின் கேடு திமுக...