அவர்தான் கலைஞர் :
சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களுக்கு தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.
அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு) இடத்தை 99 ஆண்டு லீஸுக்கு தருகிறார்கள்.
இதுதான் முன்கதைச் சுருக்கம்.
அந்த இடம் இறுதியாக சென்னையின் மையமான ஜெமினி பாலத்துக்கு அருகில், அமெரிக்கத் தூதரகத்துக்கும் பக்கத்தில் அமைந்தது சென்னை வெயிலிலும் இங்கிலாந்து நாட்டு மலர்ச்செடிகளை வளர்க்க முனைந்த அந்தச் சீமாட்டிகளின் நல்ல எண்ணம்.
காலப்போக்கில் அந்தச் சங்கம் அப்படியே துரைசாணிகளிடம் இருந்து கைமாறி வெவ்வேறு நபர்களிடம் வந்து இறுதியாக கிருஷ்ணமூர்த்தி எனும் அதிமுக நபரிடம் வந்து சேர்கிறது.
அப்போது அரசு தந்திருந்த 99 ஆண்டு கால குத்தகை முடியும் நேரம். கிருஷ்ணமூர்த்தி அப்போதைய முதல்வர் எம்ஜிஆருக்கு வேண்டியவர் என்பதால் அவரிடம் சென்று குத்தகையை நீட்டித்துத் தருமாறு கோருகிறார்.
முதல்வரும் ஒப்புக்கொண்டு அதற்கான கோப்புகளை தயார் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் அமெரிக்கா செல்ல நேரிடுகிறது.
அதன் பிறகு நேர்ந்த முதல்வரின் மரணம், அரசியல் குழப்பங்கள் எல்லாம் முடிந்து 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வர் ஆகிறார்.
கலைஞரிடம் அந்த குத்தகை நீட்டிப்புக் கோப்பு செல்கிறது. அதன் பின்னணியை அறிந்த கலைஞர் கொதித்துப் போய், குத்தகைக்காலம் முடிந்திருந்த இந்த தோட்டக்கலைச் சங்கத்தையும், எதிரில் டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இருந்த அரசு நிலத்தையும் உடனடியாக கையகப்படுத்தச் சொல்லி அரசுக்கு உத்தரவிடுகிறார்.
அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். வழக்கு தொடங்கும் முன்னரே ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என பிரபலம் அடைந்து சசிகலா நடராஜனுக்கு நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அடுத்து ஆட்சிக்கு வந்த அம்மையாரிடம் அதே கோப்பு போகிறது.
குத்தகை நீட்டிப்பு விஷயத்தில் முடிவெடுக்க முடியாத அளவுக்கு அந்தக் கோப்பில் கலைஞர் கடுமையான குறிப்புகளை எழுதி வைத்திருப்பதைக் காண்கிறார். எனவே அந்தக் கோப்பையே இல்லாமல் ஆக்கிவிட சிலர் முயன்றனர். அது கலைஞருக்குத் தெரிய வந்து மிகக் கடுமையான அறிக்கையை அவர் வெளியிட, எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே நின்று விடுகிறது. ஆனால், அந்த இடம் மட்டும் அதே நபரின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து இருந்து வந்தது.
மீண்டும் 96 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி. மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்படுகிறது. எதிர்தரப்பு வழக்கமான வாய்தா மேல் வாய்தா வாங்கினாலும் வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து சென்றார்.
மீண்டும் 2001ல் அதிமுக ஆட்சி. மீண்டும் வழக்கு அப்படியே நிற்கிறது. வழக்கை வாபஸ் வாங்கவும் கூட முயன்றனர். நீதிமன்றம் அனுமதிக்க வில்லை.
மீண்டும் 2006ல் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். ஒரு வழியாக டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இடம் மீட்கப்படுகிறது. ஆனாலும் இந்த தோட்டக்கலைச் சங்க வழக்கு முடியவில்லை.
மீண்டும் 2011 ஆம் ஆண்டில் அம்மையார் ஆட்சிக்கு வருகிறார். இந்த முறை daring ஆக ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த நிலத்தை தோட்டக்கலை சங்கத்தின் மீது சென்னை கலெக்டரை கொண்டு பட்டா வாங்குகின்றனர். பிறகு அது பெரும் சர்ச்சை ஆகி ரத்து செய்யப்படுறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அந்த இடத்தின் உள்ளே அரசால் கால் வைக்கக்கூட முடியவில்லை. வழக்கு உயர்நீதிமன்றத்தில் அப்படியே நிற்கிறது.
தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஓர் இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்கும் அந்த அயராத சட்டப்போராட்டத்தின் முடிவு தெரியாமலேயே கலைஞர் மறைந்து விடுகிறார்.
2021 ஆம் ஆண்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
2022 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கை அரசு வெல்கிறது. 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்கிறது.
தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கமான இந்த வேளையில், இந்த நாளில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்மக்களின் சொத்து ஒரு தனிநபரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது.
கலைஞரின் 33 ஆண்டுகால விருப்பம் நிறைவேறியுள்ளது.
இந்த அரசு நில மீட்பு ஓர் உதாரணம்தான். இதைப் போன்ற எத்தனையோ மாநில உரிமைகளை, சமூகநீதி, கல்வி உரிமைகளை அவர் மீமீட்டெடுத்ததுதான் தமிழ்நாட்டு அரசியல் சரித்திரம். தமிழ்நாட்டின் தனித்த அடையாளங்களுள் ஒன்று கலைஞரின் போராட்டம் என்றானது.
கலைஞரின் வாழ்நாளில் அவரைச் சட்டப் போராட்டத்தில் வீழ்த்தியவர்கள் எவருமே இல்லை. மறைந்த பின்னரும் கூட அவர் வென்று கொண்டுதான் இருக்கிறார்.
அவர்தான் கலைஞர்.
நான் ஒரு பெண்ணாம்! அதனால் எனக்கு பெண்கள் தின வாழ்த்து சொல்கிறாராம்!! பெண் என்றால் கேவலம் என்று நினைப்பவன் நான் அல்ல.. அதனால் உங்கள் வாழ்த்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் அம்மா பாட்டி அனைவருக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துகள்
Last rains it was impossible to cross this road.... But now there is no water logging on either sides @ GN Chetty Road, T. Nagar (November 1, 2022 @ 12.15 PM)
அதிர்ந்த கோவை..
- ஆபாச ராசாவை கண்டித்தும்
- கோவை மாவட்ட தலைவரின் மீது PCR பொய் வழக்கு போட்டதை கண்டித்தும்
- 11 மாவட்ட நிர்வாகிகளின் கைதை கண்டித்தும்
10,000க்குல் மேல் கூடிய பாஜக தொண்டர்கள்
CM @mkstalin's School Breakfast program is a visionary effort to improve education results. Along w/ free bus travel, women will be empowered further
Grateful he chose a school in my Constituency to inaugurate the scheme & pay tribute to the Justice Party's scheme 100+ yrs ago🙏
My pictures have been date-catalogued & the system reminds me this was Sept 7, 2006 - 16 yrs ago!
Sometimes I'd set up a tripod on my apartment balcony & take pictures of the NYC skyline on my then-special DSLR (now archaic). It was a Full Moon. Life was a bit different then...
India reported quarterly GDP growth of 13.5% lower than the projection of 16.2% by @RBI
To put this in perspective, this is only a 3.8% growth compared to the quarter of Apr to June 2019.
Justice Indu Malhotra is ignorant of public finance of Kerala government,and worse,deeply prejudiced against communists. Not a paise of temple revenues enter budget receipts, while hundreds of crores are spent for facilities for devotees and to support temple administration.
இந்த திராவிட குட்டிசுவரோட நப்பாசையை பாருங்களேன் 😁. அது சரி, கிடைக்குற தரமான செருப்பு எல்லாத்தையும் சேர்த்து வைச்சு அவங்களும் வேற என்னத்தான் பண்ணுவாங்களாம் 😂😂😂
#pagutharivuParithabangal பெண்ணியம் கண்ணியம் ஒரு மண்ணும் கிடையாது. #onlyrowdyism
#ChessOlympiad2022 மூலம் இந்தியா உலக புகழ்பெற நடத்திய நம் @mkstalin போன்ற முதல்வர்கள் இருக்க, "Influence from third parties" என்பதை காரணம் காட்டி AIFF இடைநீக்கம் செய்துள்ளது FIFA.
U17 உலக கோப்பை நடத்தும் வாய்ப்பும் பறிபோனது 😢
நூலாண்டிகளா டேய் 😡😡😡 @FIFAWWC Please reconsider
மண்ணும் மலையும் தொடர்ந்து பத்திரிகையாளர்களை
இழிவுபடுத்துவது அதை உடன் இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அதன் சங்கங்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது.