திருமதி ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக (Chairperson, Board of Trustees) பதவி வகித்து வருகிறார். அறங்காவலர் குழுவிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி, அதுவும் கணவர் இல்லாத பெண்களை புறக்கணிக்கும் இந்த சமூகத்தில இவர் தலைமை தமிழ் நாட்டின் சமூக நீதிக்கான சான்று தான்.
அவர் தலைமையில் தான் இந்த மண்டபம் சீரமைக்கப்பட்டது. தாஜ் மகால கட்டுனது கொத்தனார் தான் என்று சொல்றது மாதிரி தான் Su Venkadesan comedy பண்ணி கிட்டிருக்கார் .
Money laundering through unrecognised political parties ?!
Gujarat based New India United Party.
Contested in just three Lok Sabha seats in Gujarat in 2024 Lok Sabha election and secured only 8,542 votes.
Yet, amassed ₹290 crore in donations.
Look at expenses 👇🏻
Hiring Loudspeakers & Mics - ₹20.70 cr
Pamphlets & Banners - ₹26.33 cr
Janda & Duppata - ₹20.99 cr
Campaigns - ₹92.77 cr
Rally & Morcha & Food - 75.90 cr.
And “Profit - ₹1.46 crore.”
Sheer mockery of the system.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் அந்த நொடிப்பொழுதில் மனதில் தோன்றிக் கேட்கப்படுபவை அல்ல;
முந்தைய நாட்களிலேயே அந்தக் கேள்விகள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு, விதியைப் பின்பற்றி இருக்கின்றனவா? என சபாநாயகரால் சரிபார்க்கப்பட்டே அவையில் கேள்விகேட்க அனுமதிக்கப்படுகிறது.
இந்தக் கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினர் கேட்கப் போகிறார்கள் என்பது ஆளுங்கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். அதற்கான பதிலையும் அதிகாரிகள் அமைச்சர்களுக்குத் தயாரித்து முன்பே கொடுத்து விடுவார்கள்.
அதாவது, முன்கூட்டியே கேள்விகளும் கொடுத்து, பதில்களும் அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை அனைவருக்கும் அளிக்கப்பட்டு விடும். Scripted Program போலத்தான்.
இவ்வளவு இருந்தும் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை சார்ந்தோ, உள்ளாட்சித்துறை சார்ந்தோ கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துப்பற்ற ஞானசூனியமாய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவையில் அமர்ந்திருக்கிறார்.
பதில் சொல்லுயானு கேட்டா
திங்க கிழமை பதில் சொல்றேன்.. யாரும் ஓடிடாதீங்கனு சொல்லிட்டு, நிக்காம ஓடிட்ருக்கான்..
~ வினோத பிறவியா இருக்கானே இந்த 110 விதியான் 🤣🤣🤣
இன்னும் எத்தனை நாட்கள்தான் இந்த அரசு rage baiting, victim play செய்தே காலத்தை ஓட்டும்?
சிங்கபெண் படை, சமூகநீதித் துறை எல்லாம் வேடிக்கைப் பார்க்கதானா?
எப்போதுதான் இந்த அரசு பொறுப்பேற்கும்?
ஆட்சிக்கு வந்து கடந்த 3 மாசமா ஒரு வடக்கு influencerக்கு Route 25000, 750000 செலவு பண்ணி அம்பானியை எச்சரித்த தளபதி விஜய்னு spread பண்ண narrative,fake newsலாம் அஞ்சு பைசா செலவில்லாம நொறுக்கியாச்சு..😭💥
History will never forgive the Supreme Court and the ECI.
First, they deleted eligible voters right before the polls to secure a BJP victory, then quietly restored 91% of those names once the election was won.