எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
@mkstalin 🔥
வெள்ளை அறிக்கை கொடுத்து ஆட்சியைத் தொடங்கிய தமிழக முதல்வர்கள்
2001 - ஜெயலலிதா
2021 - மு.க. ஸ்டாலின்
விஜய் தான் முதன்முறை இதைச் செய்கிறார் என்பது Route IT wing Mafia கட்டமைப்பது அப்பட்டமான பொய்
#tvkfails#vigneshtweets#aiadmk@AIADMKOfficial