Here only for @actorvijay, good friends and some fun. I have absolutely no connections or association with #TVK. Don’t follow me expecting political updates, access or influence. If that’s what you’re here for, feel free to hit unfollow. No hard feelings, no explanations. Thanks! 😎
#ThaMyRules i play by my way!!🔥
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
மே 4-ல் கொளத்தூரில் தோத்தவன், இப்போ வெறும் நடைப்பிணமா சுத்திட்டு இருக்கான்
இந்தச் சம்பவத்தை அவன் சாகுற வரைக்கும் மறக்க மாட்டான்! என்ன மாதிரி ஒரு சம்பவத்தைப் பண்ணிட்டுப் போயிருக்கீங்க தெரியுமா, ஐயா
வீரன் VS பாபு
#RIPVSBabu
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் ப��கி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Vs babu death abuse podrah KOTHUS paathutu saavunga da andha manushan gethah sanda senjuri poirukaru ungala mara beach la yedam venumnu edapaddi kalzha kaluvi kudiklah
#vsbabu
TVK ஆட்சியை “Vice City”ன்னு troll பண்றதுக்கு முன்னாடி, உங்க DMK Files-ஐ கொஞ்சம் பாருங்க! 🎮🔥
2G controversy முதல் TASMAC, மணல் கொள்ளை, டெண்டர் முறைகேடு புகார்கள் வரை… Grand Theft Dynasty-க்கு தனி history இருக்கு! 😂
THE DMK FILES VI 🔥
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் துணைநிற்கும் ஆண்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!
To the men who protect, build, heal and serve, you make Tamil Nadu stronger and safer.
#MensDay#tnpolice#InternationalMensDay
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக திமுக நிர்வாகி மீது பெண் புகார்.. தண்ணீர் கேன் போட்டுக்கொண்டு தொழிலதிபர் என ஏமாற்றியதாக குமுறல்
DMK Viral News | NewsReport
#NewsTamil24x7#Kallakurichi#DMK
Adutha thadava vote poda matom nu ukanthu aaluthutu irukanunga, mathaveri nainga
Unga vote oru maiyurum vendam da, maiyrae
கத்தி ஆளு, கதறி ஆளு😸😹
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"