@PriyankaSmile01@Udhaystalin 2021 dmk ஆட்சிக்கு வந்தப்போ கொரோனா இரண்டாம் அலை.. அவன் அவன் உசுருக்கு போராடிட்டு இருந்த நேரம்..
ஒன்னும் செக் பண்றது இல்ல.. இதுல ஊடக அணில இருக்கீங்க..
@SeLFiShEnGiNeeR@sunnewstamil Why schools need students to provide it every year.. Instead, they should include this in the student EMIS details as one time requirements
@ThanthiTV இப்போது ஏன் மின்வெட்டு என்பது தானே கேள்வி? அதற்கும் ஆட்கள் பற்றாக்குறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லியே? இதே ஆட்களை வைத்து தானா கடந்த 15 வருடமா திராவிட கட்சிகள் மின்சாரம் விநியோகம் நடந்து இருக்கிறது..
@sindhu_515 ஆமாம்.. Tvk ஆரம்பிச்சி 3 வருஷம் ஆகுதே.. இன்னும் ஏன் கட்சி ஓட வரவு செலவு கணக்கை தாக்கல் பண்ணல.. யாரு
இருந்துலாம் காசு வருது எவ்ளோ வருதுன்னு ஏன் இன்னும் த���க்கல் பண்ணல.. பதில் இருக்கா..
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு.. செய்தி
தங்கம் என்பது liquid asset, அந்த குழந்தையின் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும. அதை விற்று காசாக்கி விட கூடும்….
இதற்கு பதில் அந்த க���ழந்தைகளின் பெயரில் 18 year Fully Convertible debentureகளாக (non transferable) கொடுத்து, அந்த ஒதுக்கீட்டு தொகையை நிதி சுமையில் அல்லல்படும் high potential உள்ள மாநில PSU நிறுவனங்களுக்கு capital infusion ஆக குடுத்திருக்கலாம் !!
குறுகிய ��ால பலன்:
—————————-
மாநில PSU நிறுவனங்களும் ஆண்டுக்கு ₹755 கோடி கூடுதல் நதியின் மூலம் லாபகரமானதாக மாறியிருக்கும். தனியாக கடன் வாங்க தேவையில்லை
நீண்ட கால பலன்:
——————————
18 வயதாகும் போது அந்த debentureகள் தானாக அந்த அரசு PSU நிறுவனங்களின் பங்குகளாக மாறியிருக்கும்
லாபகரமாக மாறிய அந்நிறுவனத்தின் பங்குகள் அந்த குழந்தை 18 வயதடையும் போது பன்மடங்காக உயர்ந்திருக்கும் - அந்த குழந்தையின் உயர்க���்விக்கு பேருதவியாக இருந்திருக்கும் !!
இந்த மாதிரி தான் சிந்தித்து திட்டங்களை வரைந்தால் தான் அது “மாற்றம்”
ஆனால் இங்கே sensation over sensibility முன்னுரிமை பெறும் வரை ஒரு மாற்றமும் நடக்காது !!
@CMOTamilnadu @arunraajkg @I_Magizhan_21
@dinesh21_81@saysatheesh When Sridhar Vembu quoted " delays in approval" thenhow did he post a message for his inst. in 2024. Is it meant, past 2 years the school ran without appropriate state govt approval?No state govt approval is needed for NIOS based inst. What kind of approvals were received nw?
@Rajesh_Lms எனக்கு தெரிந்து நீங்க போட்டு இருக்க படம்.. மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திராவிட கழக தொண்டர்களோட குடும்பத்துக்கு மாத செலவுக்கு குடுக்க நிதி சேகரிக்கும் போது எடுத்த படம்..
@PttvNewsX எங்க.. அவர சொல்ல சொல்லுங்க பாக்கலாம்.. எல்லா ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.. இருந்தாலும் காரணம் ஏதும் சொல்லாமல் தாமதிக்கப்பட்டதுனு சொல்ல சொல்லுங்களேன் பாக்கலாம்..