தமிழகத்தில் வெறும் ஆட்சி மாற்றமல்ல;
இது சமூக மனப்போக்கின் மாற்றம்!
இந்த வாக்கியத்தை நான் தொடர்ந்து பதிவு செய்து வருவதற்கு காரணம் உண்டு.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பலரும் பல கோணங்களில் ஆய்வு செய்கிறார்கள். சிலர் அரசியல் கணக்குகளை முன்வைக்கிறார்கள்; சிலர் அதிர்ச்சியில் காரணங்களைத் தேடுகிறார்கள்; இன்னும் சிலர் அதே பாதையைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்ற எளிமைப்படுத்தப்பட்ட முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.
ஆனால், என் அரசியல் அனுபவம் இந்தத் தேர்தலை வேறொரு கோணத்தில் பார்க்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை வெறுமனே Gen Z வாக்காளர்களின் எழுச்சியாகச் சுருக்கிவிட முடியாது. அவர்கள் மாற்றத்தின் குரலை உரக்க ஒலிக்கச் செய்திருக்கலாம்; ஆனால் அந்த மாற்றத்தை வாக்குப் பெட்டியில் உறுதிப்படுத்தியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதினரும் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வர்க்கத்தினரும்தான்.
பொதுவாக பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பங்கள், பணம், இலவசத் திட்டங்கள் அல்லது உடனடி சலுகைகள் நோக்கி நகரும் என்ற அரசியல் கணிப்பு இம்முறை உடைந்தது. “உதவி செய்தவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும்” என்ற பாரம்பரிய மனநிலையும் இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் காரணியாக அமையவில்லை.
அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாக்கை எதிர்கால மாற்றத்தின் மீது முதலீடு செய்தார்கள்.
“வீட்டிலுள்ள இளைஞர்களின் வற்புறுத்தலால் பெற்றோர் வாக்களித்தார்கள்” என்ற விளக்கமும் முழுமையாக ஏற்கத்தக்கதல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயக உரிமையை, குடும்பப் பொறுப்பை உணரும் வாக்காளர்கள் எளிதில் பிறர் விருப்பத்திற்கு ஒப்படைப்பதில்லை. அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது வாழ்க்கை அனுபவத்தின் விளைவு.
எனவே, இந்த வெற்றியின் அடிப்படை ஜாதி, மதம், இலவசம், பணம் ஆகியவற்றைத் தாண்டி, கடந்த கால அரசியல் அனுபவங்களில் இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள தமிழ்ச் சமூகத்தின் நடுத்தர வர்க்கம் எடுத்த உறுதியான முடிவாக நான் பார்க்கிறேன்.
இந்த வெற்றியில் விஜயும், விசிலும் நம்பிக்கையின் அடையாளங்களாக இருந்திருக்கலாம்; ஆனால் அந்த நம்பிக்கையை வெற்றியாக மாற்றியது சமூக மனநிலையின் மாற்றம்தான்.
இனி அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவது செயல்பாடே. அதற்கான இறுதித் தீர்ப்பை வழங்குவது காலம் மட்டுமே.
@TVKPartyHQ@TVKPartyHQ@ANI@dinathanthi@dinamalarweb@TamilTheHindu@the_hindu@News18TamilNadu@SunTV@PttvNewsX
சிங்கதோடு ஒரு நாய் பல நாள் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருந்ததால் தானும் ஒரு சிங்கம் என்று அந்த நாய் நினைத்தது...
அதுபோல தான்
அய்யா அப்துல் கலாம் உடன் இருந்ததால் தானும் ஒரு அறிவாளி என்று இந்த புழுத்தி பொன்ராஜ் நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறான்...
🚨Another commoner shares their Bribe Free registration process in TN.❤️
Movie scenes are replicated in reality 🔥🔥
#CMJosephVijay#TVK government has all the public love.🥰
The fact is that Stalin, Udayanidhi, Rajanikanth and Kamal are shell- shocked and still unable to stomach Vijay’s victory. Stalin is confused, Udayanidhi is stunned, Rajanikanth is mentally exhausted & Kamal is stressful. All suffer from Post Election -Traumatic Stress Disorder.
இஷ்ட கூந்தலுக்கு கதை எழுதாதீங்க டா…
Polio vaccination is a central government scheme.
1978 ல Expanded Programme on Immunization (EPI) for six vaccine preventable diseases தொடங்கப்பட்டது, அதுல polio vaccination கொண்டு வரப்பட்டது. 1978ல அப்பதோ தமிழ்நாடு முதல்வர் MGR.
1985 ல the Universal Immunisation Programme (undertaken by World Health Organisation) மூலமா Oral Polio Vaccine (OPV) இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்பட்டது. அப்போதும் தமிழ்நாடு முதல்வர் MGR.
1994ல localized large-scale "pulse" vaccination campaign துவங்கப்பட்டது, பிறகு
1995 ல நாடு முழுவதும் The National Pulse Polio Immunization Programme for children below 5 years officially launch ஆச்சு, அப்போ தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா.
மற்ற முதல்வர்களை போல கலைஞரும் 1996 ல polio vaccination drive ல தன்னோட பணியை செஞ்சாரு, அவ்வளவு தான்.
If Seeman contests the by election with the support of both ADMK and DMK, it will be the final nail in the coffin for the illusion that Tamil Nadu politics is driven by ideology.
The focal point will be crystal clear- ‘Just defeat Vijay at any cost.’
To stop a leader whose party is barely two years old:
- Two legacy parties that fought each other for nearly 70 years decide to join hands.
- A party that’s ruling at the Centre for over a decade now, looks for proxies through "We The Leader" and Makkal Mandram, to dent his rise.
- And lately, a party that built its identity opposing Dravidian politics in the name of Tamil nationalism for 15 yrs, accepts the support of the very parties it opposed.
What a colossal force @TVKVijayHQ has become. The biggest testament to his rise isn’t just in the support or the love he receives, it’s also in the extraordinary lengths his opponents are willing to go just to stop him.
Try what may, but he is going to stay undefeated easily for the next ten years.
RTO ஆபீஸ் போறன் லஞ்சம் இல்லாம முடிஞ்சிருக்கு 👏
விஜய் சார் ஆட்சியில் லஞ்சம் ஊழல் ஒழிந்து கொண்டு இருக்கிறது
ஸ்டாலின் மக்கள் மனதில இல்ல
அவரு செயலில் ஏதும் இல்ல சும்மா வரார் போறாரு 😂
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரில் 25 வருடங்களுகளாக பேருந்து வசதியே செய்து கொடுக்காத நிலையில், தவெக ஆட்சியில் பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி கூறும் குட்டீஸ்கள் ❤️
@CMOTamilnadu ❤️🙏🏻
Sengottaiyan destroyed Udhayanidhi totally in today's press meet.
He questioned that if udhay wants to prove himself was right and had questions, he could have stayed in the assembly and pitched his against the ruling govt
Whe he ran away? 🤣🤣🤣🤣
#TVKVijay#TVK
Last 5 years of sufferings by business owners in Tamil Nadu is coming out open one by one.
Following PWD contractors, Private School owners, now request to take action on ₹50,000 crore scam from P & M Sand quarries
கல்யாண கதறல் package!
Package 1: அப்பா கதறல்
Package 2: மகன் கதறல்
Spl Combo: அப்பா & மகன் கதறல்
கீழ்கண்ட வரிகளில் சிறந்த முறையில் கல்யாண விசேஷங்களில் கதறல் செய்து தரப்படும்!
"நான் தான் ஆள்கிறேன்"
"நம்ம தயவுல தான் நடக்குது"
"6 மாசம் தாண்டாது"
Contact: தீயசக்தி Company