இசை ஏழு சுவரங்களை தாண்டி வரிகளையும் வலிகளையும் உணர்வுகளையும் கைக்கோர்த்துக்கொண்டால் அது
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவி
தேசிய இசையாக அங்கீகரிக்க படும்
#NationalFilmAwards2019#vishwasam@immancomposer
@SathyaJyothi_
https://t.co/ZtQgPPGcSe
@vikatan அங்காடிதெரு
ஒரு திரைப்பட கதாபாத்திரம் அத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்து கஷ்டப்பட்டு துயரப்பட்டு நம் ஜீவனை நிலை குழைய செய்து கிளைமாக்ஸில் சுபமாக முடிக்கப்படும். ஆனால் அவ்வளவு வலி சுமந்து அடுத்த போராட்ட அத்தியாயத்தை கிளைமாக்ஸில் மன வலியோடு தொடரும் கதாபாத்திரங்கள்💐👍💐