Top Tweets for #OS7Contest
@oththaseruppu @MUNEESW45708224 @gmuruganandi @viji_twtzz @IniyaTamizh @AranganayakiM @sunilpbhargavan Dear @rparthiepan sir
#os7contest வென்றதில் நான்காவதாய் நான். உங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்கஉதவுங்கள்.
@rparthiepan @IFFMelb #புயலில் அழிந்துவிட்ட
தென்னந்தோப்பின் நடுவில்
தவறி முளைத்து அழியாமல் நிற்கும்
ஒற்றைப் #பனை போல்
ஒத்தையா நின்னாலும்
கெத்தா நிற்கிறது
இந்த #ஒத்தசெருப்பு
#OS7Contest
[#நிவேதா வின் #கிறுக்கல்கள்]
Oththa Seruppu - Official Tamil Trailer 2 HD | R.Parthiban | Santhosh Narayanan
Video Link: https://t.co/70sdQpTXoh
#oththaseruppu #OS7 #Os7Contest

@rparthiepan பாதை தவறும் கால்களின்
மூக்கனாங்கயிறு
நமை நெஞ்சில்வைத்து தாங்கும்
7இன்ச் உள்ளங்கை
பாதங்களின் கருவறை
நீ மிதித்தாலும் உன் வீட்டு வாசற்படி
மிதிக்காத தன்மான செருக்கு
இந்த செருப்பு.
#OS7Contest
#ராச்
@rparthiepan கிழிந்தாயென
பலமுறை தைத்தபோதும்
எந்தாயென ஒருபொழுதும்
எனைத் தைத்துவிடாத்
தாயுள்ளம்.
#OS7Contest @rparthiepan
வழிநெடுக
வலிய
வந்தாலும்
கழட்டி
விட்டுவிடுகிறோம்
ஒருதலை காதல்
போல !!
#OS7Contest
@karthikeyan1958
@alagappantrichy
வறுமையின்
வாழ்
குழந்தையொன்று
சூடுபறக்க
அல்லாடுகிறது
செருப்பின்றி
கொதிக்கிறது !!
#OS7Contest
கோபத்திற்கு
நான்
தாகத்திற்கு
நான்
தவிப்புக்கு
நான்
பிறகு நீ ??
#OS7Contest
மனப் பிறழ்வு
இருமணங்களுக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
செருப்புகளைப் பற்றி
வழக்காடு மன்றம்
தேவையா !!
#OS7Contest
அத்தனை
தைத்திருக்கிறது
உடம்பெல்லாம்
இதற்கு முள்ளில்லை
கரடு முரடில்லை
எடு செருப்பயெனும்
வார்த்தையால் !!க
#OS7Contest
செருப்பின் சிறப்பை பற்றி
ஏழு வரிகளில் இயக்குநர்
திரு.பார்த்திபன் அவர்கள்
கேட்டு இருந்தார்.
எழுதி அனுப்பினேன்
தேர்வான ஏழு பேரில்
நானும் ஒருவனாகத் தேர்வு
மகிழ்ச்சி 😊
#OS7Contest
@rparthiepan
#OS7
@MJ_twets
@directorcheran
@Thaadikkaran
@karthikeyan1958
@Megna_almoner

we are glad to inform that the following contestants have been officially won in #os7contest which was recently conducted by parthiban sir. I kindly request you to join us for @oththaserupu audio launch on may 19, 8.30 am at Phoenix mall. And the winners are
அறிவிப்பு வரும் என்று நம்பி
வெம்பி ட்விட்டரை துடைத்து
பார்த்து கொண்டு இருக்கவா
அல்லது
நான் பதிவிட்ட கவிதை
ஓர் விதை என்றும் அதை
மரம் ஆக வளர்க்க
உரம் கொண்டு
முதிர்ச்சி பெற வேண்டுமா..
பதிலுக்காக காத்திருப்போர்
பட்டியலில் உள்ள
ஒருவன்
#OS7CONTEST
@rparthiepan @rparthiepan
#OS7Contest
அறுபடாமலே புறக்கணிக்கபட்ட
இரண்டாவது செறுப்பை போல
காரணம் இன்றி கருவறுக்கப்பட்ட
கரு நான்...
கதையின் கரு இருந்தும் முடிவு இல்லா
காவியம் நான்...
காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடைக்கும் நம்பிக்கையில்
செ.தினேஷ்
@seenuramasamy @rparthiepan #கஜாபுயலில் அழிந்துவிட்ட
தென்னந்தோப்பின் நடுவில்
தவறி முளைத்து அழியாமல் நிற்கும்
ஒற்றைப் #பனை போல்
ஒத்தையா நின்னாலும்
கெத்தா நிற்கிறது
இந்த #ஒத்தசெருப்பு
#OS7Contest
[#நிவேதா வின் #கிறுக்கல்கள்]
கால்களை பற்றி கொண்ட காதலன்.....
வேலை முடிந்ததும் கழற்றி விடும் அரசியல்வாதியாய்
நாம் ஆன போதும்
நமக்காக எப்போதும் காத்திருக்கும் தொண்டன்
#OS7Contest
கால்களை பற்றி கொண்ட காதலன்.....
வேலை முடிந்ததும் கழற்றி விடும் அரசியல்வாதியாய்
நாம் ஆன போதும்
நமக்காக எப்போதும் காத்திருக்கும் தொண்டன்
#OS7contest
@rparthiepan #OS7Contest பாதையின்றி கிடந்த என் முல்போன்ற வாழ்க்கையில் ஜோடியாக நீ வந்தாய்!!
புதிய பாதை பிறக்கும் என நான் உன்னோடு பயணித்தேன்!! மதம் எனும் பெயரில் என் பாதை மறுக்கப்பட்டது... நானும் மனிதன் தானே.. மாற்றுப்பாதையின்றி கடந்து போன ஒற்றை செருப்பை.... விழி நீர் தழும்ப காதல் ஜோடி.??

Last Seen Hashtags on Sotwe
Falcon50EX
Seen from Ecuador
wataa
Seen from South Africa
creepshot
Seen from United States
扫楼打胶
Seen from United States
gazianteptravestileri
Seen from Turkey
aunty
Seen from Netherlands
รับงานพัทลุง
Seen from Thailand
เจาโม่
Seen from United States
好きな刑事の画像を四枚貼る
Seen from United States
incest sleeping
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers














