TNPSC Group 4 தேர்வில் வேலை பெறப்போகும் 10,292 பேர்களில், குறைந்தது 3000 பேர் Group 2 தேர்வில் வென்று பணி மாறிவிடுவர்.
இதனால் Group 4 தேர்வையே நம்பியிருந்த 3000 பேர் பாதிக்கப்படுவர்.
எனவே Group 4-தேர்வில் 15,000 பணியிடங்களாக உயர்த்தி நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டேன���.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கு "குரூப் 4 (2022)க்கான காலி பணியிடங்களை 10292 இல் இருந்து குறைந்தபட்சம் 15000 ஆக உயர்த்தி கலந்தாய்வை நடத்த வேண்டுதல்" தொடர்பாக இணையதள வாயிலாக கோரிக்கை வைத்தேன்..!
குரூப்4 தேர்வுமுடிவுக்காக 8 மாதக் காத்திருப்பு...
தேர்வுமுடிவுகள் வெளிவந்து 3 மாதங்கள் ஆகியும் இன்று வரை கலந்தாய்வு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பாணையும் இல்லை...
அடிமைத் தனத்தை விட கொடியது, தேர்வாணையத்தின் செயல்பாடுகள்...
#TNPSC#GROUP4#Counciling