Hearty congratulations @sakthirajanMMC @sundar_onco for the incisive and insightful write-up. Hope "The Dravidian model of public health" will be an eye-opener for policymakers in Delhi and other states to emulate. @PMOIndia @mansukhmandviya
Congress asks, “If the Modi Govt can bring ordinances to extend the tenure of CBI & ED Directors, why not repeal the farm laws immediately through ordinances ? Why should protesting farmers wait till winter session when the Govt couldn’t wait for extending the tenure of ED Chief”
ஒரே நாடு ஒரே தேர்தல்னு பாஜக உருட்டுறது இதுக்குத்தான்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியா தேர்தல் நடந்தா மக்கள் பிரச்சனை பேசுபொருள் ஆயிடும். ஆனா நாடு முழுக்க ஒரே தேர்தல் நடந்தா பாகிஸ்தான் தீவிரவாதிகள், எல்லையில் ராணுவ வீரர்கள்னு திசை திருப்பலாம்.
முழுதாக ஒரு வருடம் பெரும்பான்மை அரசை எதிர்த்துப் போராட்டக் களத்தில் நிற்பது என்பது அசாதாரணமானதுதான். இதே போலோரு நற்காலையில் நீட் தேர்வுகளும் விலக்கிக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் வரும்.
@BSNLCorporate I have BSNL landline in K.N.Pudhur vill, Omalur Division, Salem District in Tamilnadu. Pincode: 636354. My landline number is 04290-241306. Landline is out of order for last 3 months. But I paid bills two times in the mean time. Resolve this soon. Resolve this soon
@mkstalin கொரோனா தொற்று காலத்தில், அரசு பணியில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு பணிக்கு வருவதிலிருத்து விலக்கு அளித்தது போலவே, அரசு பணியில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், கொரோனா தொற்று பாதிப்பு குறையும் வரை, பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.