எங்கள் இனத்தில் பிறந்த முன்னோர்களின் வீரமும்,தியாகமும் தன் சுயநலத்திற்கு அல்ல ஒட்டுமொத்த தேச நலனிற்காக இருந்தது.அவ்வழி வந்த எங்கள் வரலாற்றின் உண்மையே மறைத்து அரசியல் லாபத்திற்காக எங்கள் சமுதாயத்தை வஞ்சிக்காதீர்கள்..
#BAN_DKV
#இந்துமத_வெளியேற்றமே_விடுதலை we need a separate relegion....🙌. To safeguard our identity and historys.
..
belongs to shaiva religion.
..
Vellalar's power....💥
#இந்துமத_வெளியேற்றமே_விடுதலை மானமுள்ள வெள்ளாளன் யாரும் பிஜேபியில் இருக்க மாட்டார்கள்🙏... நீங்கள் எங்கள் சமூகத்திற்கு செய்த நன்றிகள் போதும்🤧...@annamalai_k அண்ணா நம் சமூகத்தை எவ்வளவு இழிவு படுத்துகின்றனர் என்பதை பாருங்கள்..🤧