தமிழக வெற்றிக் கழகம் எனும் பேரியக்கத்தின் மாநில வலைதள செய்தித் தொடர்பாளராக, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான @cmotamilnadu வெற்றி தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எங்கள் கழகத்தின் வழிகாட்டியும், அன்பிற்குரிய கழகப் பொதுச் செயலாளருமான அன்பு ஆசான் @bussyanandoffl அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். @rajmohanofficial அன்புமிகு அண்ணன் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி 🙏🏻
கழகம் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்று, கழகத்தின் கொள்கைகளையும், தலைவர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தொடர்ந்து உழைப்பேன்.
#TVK
#TamilagaVetriKazhagam
#CMVijay
#ThalapathyVijay
#tamilanragulgandhi
Protecting the nation, one transaction at a time.
The #FCRA Amendment Bill guarantees absolute transparency, empowering genuine causes while cutting off foreign funds for anti-national agendas. Honest NGOs will thrive; others fear.
ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையிலும் தேசப் பாதுகாப்பு!
FCRA சட்டத்திருத்தம் மூலம் வெளிநாட்டு நிதியுதவிகளில் முழு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மையான NGO அமைப்புகள் தடையின்றி இயங்கும். அதேநேரம், வெளிநாட்டு நிதியைப் பெற்று தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் போலி அமைப்புகளுக்கு மட்டும் பாதிப்புகள் ஏற்படும்.
இந்துக் கோவில்களில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள்?
இந்து கோவில்களில் உள்ள நடைமுறை பழக்க வழக்கம் தெரியாததால்?
தங்களின் ஆண்டவருக்கு செய்த நித்திய தூய்மை பூசையை போல,
கோவில் திருவிளக்குக்கும் செய்த கிறிஸ்தவ பெண்?
பதவிக்காக அல்ல... மக்களுக்காக வாழும் மனிதரைப் பெற்றது நம் தலைமுறையின் பெருமை.
மாற்றத்தை நம்புபவர்கள் இருக்கும் வரை, நம்பிக்கையின் பயணம் தொடரும்!" 🔥
#Annamalai#wetheleaders
K.Annamalai 🧡
சிறுமியரெல்லாம் தெய்வத்தின் வடிவம் என்று போற்றப்படும் இந்த பாடல் தான் RSS ஷாகாவில் முதன் முதலில் சொல்லி தருவாங்க.
இந்த பாட்டு இன்று வரை மனதில் பதிந்து விட்டது. இது வரை கேக்க வாய்ப்பு இல்லாத நண்பர்கள் ஒரு முறை கேட்டு பாருங்க.🚩
இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுத்திட
#பெண்மையை_தெய்வமாக_போற்றுவோம்
"லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட இந்து பெண், டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்!"🚨
மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான தனது கணவர், "மதம் மாறவில்லை, இஸ்லாம் மதத்தை பின்பற்றவில்லை" என்று கூறி தன்னை தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார் என்று குற்றம் சாட்டி, CCTV காட்சிகளுடன் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகிறார்.
அவரின் தாயும் மகனும், இந்த இந்து பெண்ணை பினாயில் குடிக்க சொல்லி தற்கொலை போல காட்ட முயன்றுள்ளனர். அந்த இந்து பெண் உயிருடன் இருக்கும்போதே, அவன் இன்னொரு நிக்கா செய்து கொள்ள வேண்டும் என்று அவனுடைய தாய் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
அதன்பிறகு, அந்த இந்து பெண்ணின் சொத்துக்கள் அனைத்தையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அவளின் பாட்டியின் குடியிருப்பையும் பிடுங்கிக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பெண்ணையும், அவளின் குழந்தைகளையும் வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.😤