ஆக பாமக புண்ணியத்தில் மதுராந்தகம் தொகுதியும் ,
அண்ணாமலை கடைசிநேரத்தில் பரிதாபம் பார்த்து செய்த பிரச்சாரத்தினால் தாராபுரம் தொகுதியும் ஜெயித்துவிட்டு கொக்கரித்துக்கொண்டிருந்த எடபாடியார்...
இப்போது தனக்கான நிஜமான மரியாதை என்ன என இந்நேரம் உணர்ந்திருப்பார்..
Narrative அரசியல் நடத்துவதும் , அமித் சா வுடன் Under dealing வைத்து அவரது கட்சியினர் மீதே அதிகாரம் செலுத்துவதும் களத்தில் 5 பைசாவுக்கு உதவாது என்பதையும் உணர்ந்திருப்பார்.
மதுராந்தகம் , தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் இரண்டாவது இடம் கூட அதிமுக வால் பெற முடியவில்லை என்பது அந்த கட்சி யின். தேவை தமிழ்நாட்டில் இனி இல்லை என்றாகிவிட்டது...
இவரைப்போய் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து சுற்றிவந்த பாஜக மேலிடம் & திபாஜக கும்பலை பார்த்து அண்ணாமலை அமைதியாக சிரித்துக்கொண்டிருப்பார்..
இது தவெக வென்றதற்கான மகிழ்ச்சி பதிவு அல்ல.
எட பாடியார் தோற்றதற்கான மகிழ்ச்சி பதிவு.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நான் ஏற்கவில்லை.
பெரியாரின் பிராமண துவேஷத்தை நான் ஏற்கவில்லை.
நமது ஆட்சி வந்த பிறகு கோவில் முன்பு இருக்கும் அந்த சிலையை (பெரியாரின் )முறைப்படி எடுக்கப்படும்.
அண்ணன் அண்ணாமலை 🙏
Madurai, Tamil Nadu: Over 20 wage laborers brought from Bihar to work in Madurai accuse a private company and employment agency of withholding their wages for over four months.
Social activist person Kalidass says, "...We appeal to our central government and state government to take action against this company and arrange for these laborers from Bihar to be sent back. They are settled in Madurai but are in very bad condition and unable to even eat. They came here from Bihar to work in Tamil Nadu, but still, they have not been paid their salaries"