அனைவருக்கும் வணக்கம்.வருகிற மாநகராட்சி தேர்தலில் தலைவர் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் சைதாப்பேட்டை தொகுதி 139 வார்டு சார்பாக போட்டியிட என்னுடைய விருப்பமனுவை மாவட்ட செயலாளர் சினேகா மோகன்தாஸ் அவர்களிடம் தரும் போது ...உடனிருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
ஒன்று கூடுவோம்
அரசியல் பழகுவோம்
நம்மவரின் அரசியல் சிந்தனைகளை புரிந்து கொள்வோம் @MuraliAppas அவர்கள் மூலியமாக.
Place: Twitter Space
Time:7PM - 9PM
Date: 11th Dec 2021 (Saturday)
நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் via comments and DM @beekay_hq
இன்று எனக்கு ஆயிரக்கணக்கான
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரக் காரணமான என் தலைவர் நம்மவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
அத்துடன் அலைபேசியில் அழைத்து வாழ்த்தி இந்த நாளை அழகாக்கியமைக்கும் நம்மவருக்கு இன்னொரு நன்றி @ikamalhaasan@maiamofficial
மநீம தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே. பாராளுமன்ற நிகழ்வுகள் கடந்த 15 ஆண்டுகளாக நேரடி ஒளிபரப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
#Justin: நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர் அம்பேத்கர்
* சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்தவர் அம்பேத்கர் - அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் டுவீட்
#KamalHaasan