The only reason Saudi Arabia still has value in the eyes of many Muslims is because of Makkah and Madina.
Outside of the 2 holy cities, it’s just another Egypt or India to many of us.
Why is India, the world's most populous nation and the largest democracy, so lacking in courage and independence in its foreign policy that we can't even CONDEMN those who want to rule the world by the LAW OF THE JUNGLE?
The US-Israel war on Iran is EVIL.
TNTJ stages demonstration to ‘save places of worship’
திருச்சி ஆர்ப்பாட்டம் குறித்து திஹிந்து ஆங்கில பதிப்பில் வெளியான செய்தி.
https://t.co/6Emj9kf2Jn
நன்றி : The Hindu
#Save_PlacesOfWorship
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் இன்று 10.02.2024 நடைபெற்ற மாபெரும் அமைதி பேரணி சத்தியம் தொலைக்காட்சியில்!
https://t.co/w9oMGTzFvT
#Save_PlacesOfWorship#SaveGyanvapiJamaMasjid#Save_Democracy
அக்டோபர் 7 தாக்குதலில் காஸாவில் பணி செய்யும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்களும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று பசியால் தவிக்கும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு வரும் நிவாரண நிதியை தடுத்துள்ளது இஸ்ரேல்!
போரினால் நடுத்தெருவில் நிற்பவர்களுக்கு உணவை நிறுத்துவது இன அழிப்பு முயற்சியின் மற்றொரு வடிவமே!
https://t.co/6aDPWSmkoG
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரணப்பணிகள் தொய்வின்றி தொடர்ந்திட
மனிதநேயம் மலர்ந்திட மகத்தான பணிக்கு உதவிடுவீர்!
உங்களது நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் #வங்கிக் கணக்கு:
TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH.
டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:
TNTJ மாநிலத் தலைமையகம்
25, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை-1
#மிக்ஜாம் #tntj
#CycloneMichuang #TNTJ_SocialActivities #ChennaiRains2023
Tamilnadu Thowheed Jamaat Chengalpattu West District Pammal Branch organized (05/12/2023) food distributed to the in following affected areas Anakaputtur, Qaithe Millat and Pozhichalur as a part of CycloneMichuang relief.
Around 200 parcels were distributed, Alhamdulillah...
TNTJ Chengalpattu West District
#ChennaiFloods
#CycloneMichuang
#TNTJ_SocialActivities