தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
@Chinmayi இந்தப் படத்தோட Title பார்க்கும்போதே படத்த பாக்கணும்னு தோணுச்சு. And இன்னொரு Reason இந்தப் படத்தோட டைரக்டர் Rahul (Chinmayi's husband)
Why Ragul is Special to me?
சராசரி வாழ்க்கையில இருக்க பெண்களுக்கே after marriage அத்தனை Mood Swing.
Read more https://t.co/mZd8gQNXf7
இடைநிலை ஆசிரியர்களுக்கிடையில் நிலவும் ஊதியபாகுபாடு களையப்பட வேண்டும்.
ஒரு நாள் முன்பின்
(2009 மே31; ஜூன்01) பணியில் சேர்ந்தவர்களுக்கிடையில் ரூ.15000க்கும் மேல் இடைவெளி இருப்பது வேதனைக்குரியது.
10ஆண்டு காலமாகப் போராடும் ஆசிரியர்களுக்குப் இதனைப் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும்.
100 முறை எடுத்திருப்போம்.
மாணவர்களின் அறிவையும், ஆளுமையையும் வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் எங்களுக்கு பயிற்சி அவசியம் தான். ஆனால் அது வழக்கம் போல இல்லாமல் ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்பிக்கையுடன் நன்றி ஐயா!
@Anbil_Mahesh மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்..
நான் ஒரு ஆசிரியை.
கல்வித்துறை சார்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடக்க நிலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே தலைப்பிலான பயிற்சியை பணியில் சேர்ந்த 10 வருடங்களில் ஏறத்தாழ..