"பாத்ரூம் மொத்தமே 6 அடி தான், இவரே 5 1\2 அடி இருப்பாரு.. அங்க எப்படி இந்த மாதிரி பண்ணிருப்பாரு?.. இதுலயே தெரியலயா?... சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டாம், எங்களுக்கு சி.பி.ஐ விசாரணை தான் வேண்டும்".. மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – வழக்கறிஞரின் குற்றச்சாட்டுகள்
#Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam#Kovai#Library
"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா
#Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு முதல் தாம்பரம் டெண்டர் முறைகேடு வரை தவெக அரசின் ஊழல் விவகாரத்தில் எல்லாம் DVAC வழக்குத் தொடுக்காது அடக்கி வாசிப்பது ஏன்?
லயோலா மணியிடம் 5 கோடி பேரம் பேசியது யார்? ராஜ்மோகன் சொன்ன ஊழல்பேர்வழி யார்? அவர் மீது ஏன் புகார் கொடுக்கப் படவில்லை?
🔗 Youtube Link: 👇
https://t.co/UkOAaC34v1 .