கண்டிக்கின்றோம்!கண்ட��க்கின்றோம்!
தமிழக அரசே, காவல் துறையே #நாங்குநேரியில் நடந்தேறிய ஜாதிய படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
#நெல்லை_நாங்குநேரி பெரும்பத்து தலித் பகுதிக்குள் புகுந்து ஜாதிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரி வெட்டியதில் ஒரு இளைஞர் இறந்துள்ளார். (1/
நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மா���ட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @Udhaystalin
#JaiBhim
பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் சமூகம்-அரசியல்-பண்பாடு என எல்லா தளங்களிலும் பணியாற்றி, எளிய மக்களின் விடுதலைக்காக தம் இறுதிக்காலம் வரை தொண்டாற்றிய சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பிறந்த தினம் இன்���ு.💙
#remembering #dynamicleader #armstrong #birthday @beemji
சென்னை புத்தகக் கண்காட்சி - 2026
நீலம் பதிப்பகம் அரங்கு எண்: F10
இடம். YMCA மைதானம், நந்தனம், சென்னை.
ஜனவரி 08 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை.
நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.
வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙
@beemji@bhaskarvasugi@Neelam_Culture@NeelamBooks@NeelamSocial
#chennaibookfair2026
Vanakkam and heartfelt greetings,
As we step into Margazhiyil Makkalisai – Season 6, we thank everyone who has been part of this journey. Your support has shaped Makkalisai into a strong space for people’s music.
✨ Entry to the festival is free for all.
Supporting the festival through donor passes helps us sustain the event and support artistes. Sharing this with your friends and family strengthens the festival.
🎟️ Donor passes:
https://t.co/0JAHE09HsB
With love and solidarity, Team Margazhiyil Makkalisai @Neelam_Culture
நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.
உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ��கியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது. @CMOTamilnadu @Udhaystalin
Six seasons. One spirit.
Margazhiyil Makkalisai continues to reclaim Margazhi for the people.
🎶 MARGAZHIYIL MAKKALISAI Season 6 !! 🥁🔥🎉🎻🎺
...💥Stay Tuned💥...
More details soon…
@makkalisai@Neelam_Culture@NeelamSocial@NeelamPublicat1@NeelamBooks@KoogaiThirai
#MargazhiyilMakkalisaiSeason6
#margazhiyilmakkalisai2025 #neelamculturalcentre
#ஜெய்பீம்✊🏿🙏🏼
#தேசத்தந்தை#புரட்சியாளர்#பாபாசாகேப்அம்பேத்கர்_ஐயா
அவர்களின் நினைவு தினத்தில்
அவரின் இலட்சிய கனவான சமூக விடுதலை எனும் பெளத்த தம்ம���்தை பரப்புரை செய்திடவும்,
அவர் விட்டுச் சென்ற தேரினை மக்களிடம் உண்மையாக,
கூர்மையாக,துடிப்பாக இழுத்து செல்லவும் உறுதியேற்போம்!! @beemji
ஒடுக்கப்பட்ட மக்களின் முடிசூடா மன்னனாய் திகழ்ந்து, புரட்சியாளர் பாபா சாகேப்,அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும் மாவீரர் பூவை மூர்த்தியார் அவர்களின் மறு உருவமாக களமாடிய மதிப்பு மிக்க அண்ணனும் சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங்.BABL, அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சிறம் தாழ்த்தி🙏
டிசம்பர் 6 புரட்சியாளர்,பாபா சாகேப், அம்பேத்கர் அவர்களிடம் நினைவு நாள்இந்நாளில் புரட்சியாளர்,பாபா சாகேப், அம்பேத்கர்,அவர்கள் காட்டிய வழியில் இந்திய சமூகத்தை
ஐனநாயகபடுத்தி, மக்களிடையே சமத்துவ,சகோதரத்துவ,உணர்வை வளர்த்தெடுத்தது சமத்துவ சமூகமாக இதை மாற்றுவதே நமது இலட்சியம்..ஜெய்பீம்
பிரபல கானா பாடகர்
திரு.புண்ணியர் அய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழ��்தது கவலையளிக்கிறது.
அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,கானா
உறவுகளுக்கும்
#நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்! #புகழ்ஓங்குக
இணையவழி Facebook & (Xதளம்), Insta மூலமாக
#JusticeForArmstrong என பதிவு செய்வோம் வாருங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வேண்டுக்கோளுக்கு இணங்க 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பாக சமூக வலைதளங்களில் வாயிலாக நீதிக்கான குரல் எழுப்பவோம்.!
@beemji@BSPTamilnadu@Mayawati@AnandAkash_BSP
Direct attack to @DMKITwing
அவங்க ஆட்சிக்கு பிரச்சினை வர மாதிரி ஏதாவது நடந்தா, அவங்களை ரவுடி, பாஜக பி டீ���் என்று label ஒட்டி அவதூறு பரப்பீருவாங்க.
இப்போ இந்த Template அரசியல் எல்லா மக்களுக்கும் தெரிஞ்சுருச்சு. ஆட்சி முடிய போற நேரம் ரொம்ப தூரம் இல்ல…