புதிதாகப் போடப்பட்ட சாலையில் குழி தோண்டப்பட்டுள்ளது
மொரப்பூர்~தருமபுரி சாலையில் மலர் ஸ்டில்ஸ் அருகே சாலையில் குழி தோண்டப்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் விபத்துகுள்ளாவதற்கு வாய்ப்பு உள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது..
@DrSenthil_MDRD@collrdpi
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம் செப்டிக் டேங்க் தண்ணீர் ரொம்ப ஃபுல் ஆகி வருகிறது அதன் காரணமாக ரோட்டில் தண்ணீர் 50 மீட்டர் தூரத்தில் தண்ணீர் செல்கிறது .
@DrSenthil_MDRD@collrdpi
மொரப்பூர் இரயில் நிலையம் எதிரில் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் செல்கிறது.இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@collrdpi@DrSenthil_MDRD