@Amuthan1015@Neelam_Culture@beemji நானும் சென்னை ku அப்பர் பட்டவன் தான் தலித் வர்க்கத்தின் அடிப்படையில் வளர்ந்தவன் தான்.. நான் தனியாக மக்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாடகை எடுத்து தான் வசிக்கிரன் பொது சொத்துகளை ஆகிர்மித்து.. இல்லை... இது என் மனதுக்கு பட்ட கருத்து தப்பு என்றால் மன்னிக்கவும்.
#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்.
அன்பார்ந்த காவல்துறை அதிகாரிகளே தயவு செய்து காவல்துறை உங்கள் நண்பன் என சொல்லாதீர்கள்
நிர்வாணப்படுத்தும்,
பெண் என பார்க்காமல் காதை கிழிக்கும்,
தாய் முன் மகனை அடிக்கும்
மகள் முன் தகப்பனை அசிங்கமாய் பேசும்
இத்தகைய நண்பர்கள் எங்களுக்கு வேண்டாம்!
🙏🙏🙏