💥 புதிய ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) விண்ணப்பிக்கும் முறை இப்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம்.💥
📢இதற்கான வழிமுறைகள் இதோ:
✅1. தேவையான ஆவணங்கள் (Required Documents)
விண்ணப்பிக்கும் முன் இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்:
✅தலைவரின் புகைப்படம்: குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (5 MB-க்குள்).
✅முகவரி சான்று: ஆதார் அட்டை, மின்சாரக் கட்டண ரசீது, எரிவாயு (Gas) ரசீது அல்லது வீட்டு வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
✅உறுப்பினர்களின் விவரம்: குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஆதார் அட்டை நகல்கள்.
✅கேஸ் கனெக்ஷன் விவரம்: கேஸ் சிலிண்டர் இருந்தால், அதன் நுகர்வோர் எண் மற்றும் நிறுவனம் சார்ந்த விவரங்கள்.
✅2. விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step Process)
நீங்கள் TNPDS (Tamil Nadu Public Distribution System) இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
✅ https://t.co/UiA9oOnOIT என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.
➡️புதிய மின்னணு விண்ணப்பிக்க: முகப்புப் பக்கத்தில் உள்ள "மின்னணு அட்டை விண்ணப்பிக்க" (Apply for New Smart Card) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
விவரங்களைப் பூர்த்தி செய்யவும்:
உங்கள் விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலர் (TSO) அல்லது வருவாய் ஆய்வாளர் (RI) உங்கள் வீட்டிற்கு வந்து நேரடி ஆய்வு செய்வார்.
ஆய்வு முடிந்த பிறகு, உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டால், உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வரும்.
அதன் பிறகு, நீங்கள் ஆன்லைனிலேயே Smart Card-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி நியாய விலை கடையைச் சார்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
✅4. முக்கியமான தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே வேறு ஒரு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இருக்கக்கூடாது. (பெயர் நீக்கம் செய்ததற்கான சான்றிதழ் இருந்தால் அதை இணைக்க வேண்டும்).
📢 ஒரு ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரை நீக்குவது (Name Removal) மிகவும் எளிதானது. இதையும் நீங்கள் TNPDS இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் செய்துவிடலாம்.
பெயரை நீக்குவதற்குத் தேவையான விவரங்கள் மற்றும் வழிமுறைகள் இதோ:
1. தேவையான ஆவணங்கள்/விவரங்கள்
தற்போது பெயர் இருக்கும் ரேஷன் கார்டு எண்.
அந்த கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் (OTP வருவதற்கு இது மிக அவசியம்).
நீக்கத்திற்கான காரணம்: திருமணம் ஆகிவிட்டால் திருமணப் பத்திரிகை (Marriage Invitation), ஒருவேளை உறுப்பினர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ என்றால் அதற்கான முறையான சான்றிதழ்.
✅2. ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்யும் முறை
இணையதளத்திற்குச் செல்லவும்: https://t.co/UiA9oOnOIT என்ற தளத்திற்குச் செல்லவும்.
மின்னணு அட்டை சேவைகள்: வலது பக்கத்தில் உள்ள "உறுப்பினர் நீக்க" (Remove Family Member) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
மேலும் உதவிக்கு அணுகவும்..
பார்ப்பனர்களுக்கும் வாழ்வளிக்கும் திராவிடம்.
இந்த நபரின் பெயர் எச்.வி.ஹண்டே.
இவர் ஒரு பார்ப்பனர்.
யார் இந்த எச் வி.ஹண்டே ?
இவருக்கு திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்துகிறார்.
ஆனால் இந்த நபர் சட்டசபையில் கலைஞரைப் பார்த்து கேட்ட கேள்வியும் கலைஞர் அதற்கு சொன்ன பதிலும் சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்றது.
இந்த எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரை நோக்கி, "இந்த அரசு மூன்றாம் தரமான அரசு" என்றார்.
அதுகேட்டு அவரது கட்சியினர் ஆரவாரம் செய்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மிக மட்டமான அரசு (Third Rate) என்ற பொருளில் அவர் கூறியதே அதற்குக் காரணம்.
கலைஞர் எழுந்தார். அவை சற்று அமைதியாயிற்று. அவர் சொன்னார்:
"உறுப்பினர் சரியாகச் சொல்லவில்லை; இது மூன்றாம் தர அரசல்ல. இது நான்காம் தரத்தினர் ஆள்கிற அரசு. அதனால்தான் நான்காம் தரத்தினருக்கான மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டுகிறது"
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரில் கடைப்பட்டவரது ஆட்சி இது" என்றார்.
Anti skid Kitchen Mat for safety and good maintenance
இந்த மேட்கள் உயர்தர மெமரி ஃபோம் பொருளால் ஆனவை, இது Waterproof மற்றும் Anti skid தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறை, வீடு, அலுவலகம், Sink area னு எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம்.
சமையலறையில் பயன்பாடு: சமையலறையில் சிங்க் அருகே அல்லது அடுப்பு முன் வைத்து பயன்படுத்தலாம். நீண்ட நேரம் நின்று சமைக்கும் போது comfortable ஆ இருக்கும். குறிப்பா sink ல இருந்து தண்ணீர் செதறி இருந்தால் tiles வழுக்காமல் பாதுகாக்கும்.
வீட்டு அலுவலகம்: ஸ்டாண்டிங் டெஸ்க் மேட் ஆக பயன்படுத்தி, வேலை செய்யும் போது கால்களுக்கு ரொம்ப supportive ஆ இருக்கும்.
Washing Area : Washing Machine அருகே பயன்படுத்த helpful ஆ இருக்கும். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Price : Rs. 549
Reviews : 4.3* | 905 Ratings
Link to Buy : https://t.co/W0ydHvlGPW
Washing Machine Cleaning Tablets
Washing Machine வெச்சிருக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு product.
இந்த Tablets மெஷினின் உள்ளே படிந்திருக்கும் கறைகள், அழுக்கு, கிருமிகள் மற்றும் கடின நீர் படிவுகளை (limescale) அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை வாஷிங் மெஷினை சுத்தமாகவும், திறமையாகவும் இயங்க வைக்க உதவுகின்றன, மேலும் ஆடைகளை மிகவும் புத்துணர்ச்சியாகவும் சுத்தமாகவும் துவைக்க உதவுகின்றன.
பயன்கள்:
ஆழமான சுத்திகரிப்பு: இந்த டேப்லெட்டுகள் வாஷிங் மெஷினின் டிரம், குழாய்கள் மற்றும் உள் பாகங்களில் படிந்திருக்கும் அழுக்கு, சோப்பு கறை மற்றும் கிருமிகளை ஆழமாக சுத்தப்படுத்துகின்றன.
கடின நீர் படிவு நீக்கம்: கடின நீரால் ஏற்படும் கால்சியம் மற்றும் மக்னீசியம் படிவுகளை (limescale) அகற்றி, மெஷினின் ஆயுளை அதிகரிக்கிறது.
கெட்ட நாற்றம் நீக்குதல்: மெஷினில் உருவாகும் துர்நாற்றத்தை நீக்கி, ஆடைகளுக்கு புத்துணர்ச்சியான மணத்தை வழங்குகிறது.
எளிதான பயன்பாடு: ஒரு டேப்லெட்டை மெஷினின் டிரம்மில் போட்டு, சாதாரண வாஷ் சைக்கிளை இயக்கினால் போதும், இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது.
மெஷினின் செயல்திறனை மேம்படுத்துதல்: உள் பாகங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், மெஷினின் செயல்திறனை மேம்படுத்தி, ஆற்றல் மற்றும் நீர் செலவை குறைக்கிறது.
அனைத்து வகை மெஷின்களுக்கு ஏற்றது: முன் ஏற்ற (Front Load) மற்றும் மேல் ஏற்ற (Top Load) வாஷிங் மெஷின்களுக்கு பொருத்தமானது, இது பல்நோக்கு பயன்பாட்டை உறுதி செய்கிறது.
இங்க மார்க்கெட் ல இருக்கும் நல்ல Washing Machine Cleaning Tablets வாங்க link கொடுத்து இருக்கேன் , உங்க பயன்பாட்டுக்கும் , பட்ஜெட் க்கும் ஏற்ற Tablets வாங்கிக்கங்க . கண்டிப்பா மிக பயனுள்ளதா இருக்கும்.
Link to Buy (Rs.149 | 12 pcs) : https://t.co/dcoGk8VEu5
Link to Buy (Rs.200 | 36 pcs) : https://t.co/KSRpaLOAuk
Link to Buy (Rs.139 | 24 pcs) : https://t.co/xw0Iuo7pg5
Link to Buy (Rs.199 | 12 pcs) : https://t.co/xCFDl4NrNM
Note: Some people prefer powder over tablets, and this Samsung descale powder is the best choice for all Samsung washing machines
Link to Buy (Rs.499 | 4 X 100 gms pack) : https://t.co/5GbR3I5O7B
வாய்ப்புண், உணவுக்குழாயில் புண், குடற்புண், இரைப்பை புண் உள்ளவர்கள் இந்த மாசிக்காய் எண்ணெய் வாங்கி தினமும் காலை மாலை உணவுக்கு பின் 5 முதல் 10 ML (மில்லி) வரை எடுத்து வாயில் போட்டு கொப்பளித்து உள்ளுக்கு விழுங்கவும்.
இந்த மாசிக்காய் எண்ணெய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது தேங்காய் பால் மற்றும் மாசிக்காய் எண்ணெய் சேர்ந்த கலவை.
இதனால் எந்த Side Effects கிடையாது. ஆனால் அரிப்பு, சிரங்கு, அலர்ஜி உள்ளவர்கள் அருகில் உள்ள சித்த மருத்துவர் யாரிடமும் அணுகி பின்னர் உட்கொள்ளவும்.
நான் கடந்த ஒரு வாரமாக இரண்டு வேளையும் உட்கொண்டு வருகிறேன். நல்ல மாற்றம் உணர்கிறேன். இந்த மருந்தை காமராஜ் என்ற சித்த மருத்துவர் இன்ஸ்டாகிராமில் சொன்னார். அந்த வீடியோவையும் இன்னொரு ட்வீட்டில் பகிர்கிறேன். நான் வாங்கியது குரோம்பேட்டை கேசவ முதலியார் நாட்டு மருந்து கடையில்...
#மாசிக்காய்_எண்ணெய்
Always loved this visual - all geographical landforms in single image.
You can draw a diagram of relevant part of the landform in UPSC Mains answers as well.
This time, the preparation will be different.
This time I will be focussing on:
- CONSISTENCY more strictly!
- DISCIPLINE, no matter what!
- Understanding more before jumping to ROTE LEARNING!
This time, it will be different 👇
Teapoy Table -Center Table - #ArivomGreatSummerSale
Link to Buy (Rs.2889) : https://t.co/Xu3sGAo6pX
Link to Buy (Rs.2519) : https://t.co/JEf2iYjOA0
Link to Buy (Rs.1839) : https://t.co/0lDlrO4C5T
Home Improvement and Home Decor Products - #ArivomGreatSummerSale
சின்ன வீடோ , பெரிய வீடோ ... வீட்ல இந்த products எல்லாம் இருந்தா நல்லா இருக்கும் , கூடவே வீட்டை அழகா காட்டும் என்கிற மாதிரியான பொருட்களை எல்லாம் இந்த thread ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சுக்கங்க.
Environment in the Final Stretch – Revise, Retain, and Rise! 🌱
Dr. Manmeet Ma'am is solving 100 MCQs from Environment & Ecology for UPSC Prelims 2025.
" தஞ்சை பெரிய கோவிலை கட்டியது யார்?.. 19ஆம் நூற்றாண்டு வரை தெரியாத உண்மை.. கல்வெட்டால் வெளியே தெரிந்த வரலாறு.." - சட்டபேரவையில் தங்கம் தென்னரசு பேச்சை உற்று கவனித்த உறுப்பினர்கள்....!
#Polimer | #Politics | #DMK | #Chennai | #ThangamThenarasu
After 15 years of teaching Economics to UPSC aspirants, I can say this with full conviction:
You don't need to master everything in Economics to crack Prelims & Mains.
You need to understand the right things.
A Thread
🧵
Comprehensive Table on
"Soil Types" in India.
• Formation Process
• Distribution(States/Region)
• Texture
• Color
• Fertility & Nutrients
• Major Crops Grown
• Key Characteristics
After this you don't need to read Soil chapter again.
🔖