11000₹ சம்பளம் பத்தல கூட சம்பளம் வேண்டும் என்ற போராட்டம் நியாயமானது
ஆனால்
சம்பளம் கூட வேனும் இல்லனா எங்கள 10₹ வாங்க விடு என்று போராடுவது எப்படி நியாயமான போராட்டம் ஆகும் ⁉️⁉️
கண்டிப்பா தொழிலார்களை தரம் உயர்த்தும் இந்த அரசு 💯💯
@VigneshTvkCbe 🙏🙏🙏
@CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் #மதன்ராஜா அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை தூத்துக்குடி புறநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வனிதா, துணை செயலாளர் முத்துமாரி ஆகியோர் செய்தனர்.
@TVKPartyHQ@TVKHQITWingOffl@TVKWarriorsHQ
@haraappan டேய் மயிறு அப்புறம் ஏண்டா உங்களால அவர் மேல ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ள முடியல?!
6 அவதூறு கேஸ்.. 6 லையும் ஜெயிச்சு வெளிய வந்தார்.
திமுக வின் அராஜகதுக்கு எதிரா இருந்தார்.. அதான் நேரடியாக மோத முடியாம 50 கோடி செலவழிச்சு பின்னாடி நின்னு வெட்டி கொன்னீங்க..
@diferenTstaR@haraappan ஸ்டாலின விடவா பெரிய ரவுடி. ஊர்ல இருக்குற எல்லா ரவுடியும் ஸ்டாலின் பின்னாடி தான் இருக்கான்..
முரட்டு குத்தா குத்தி வீட்ல உக்கார வச்சுட்டாங்க மக்கள்
ரூ.5 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ இயந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக பரவும் தவறான தகவல்.
பரவும் தகவல்
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 29 எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் வாங்க விடப்பட்டுள்ள டெண்டரில், இந்தியாவில் ரூ.5 கோடியில் கிடைக்கும் எம்.ஆர்.ஐ இயந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூன்று ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ஐ கருவிகளை கொள்முதல் செய்ய ரேட் காண்ட்ராக்ட் ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது. இதில் பிலிப்ஸ், சிமேன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் செக்குயுயா என்ற இந்திய நிறுவனமும் பங்கேற்றது.
ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் படி சி.டி.எஸ்.கோ சான்றுடன் யு.எஸ்.எப்.டி.எ / சி.இ என்ற சான்றுகளும் உள்ள கருவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும். யு.எஸ்.எப்.டி.எ / சி.இ சான்று தேவை என்ற நிபந்தனை, 2001ஆம் ஆண்டிலிருந்து வாங்கப்பட்ட எல்லா எம்.ஆர்.ஐ கருவிகளுக்கு தரம் மற்றும் மருத்துவப் பயனாளிகளின் பாதுகாப்பு அடிப்படையில் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
செக்குயுயா நிறுவனம் முன்மொழிந்த கருவிகளுக்கு யு.எஸ்.எப்.டி.எ / சி.இ சான்று மற்றும் சில தொழில் நுட்ப குறிப்புகள் இல்லை என்பதால் அவை வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து செக்குயுயா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்…
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
ஈழ தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அதை தடுக்கவும்,சுப்ரமணிய சாமிக்கு ஆதரவாகவும் அன்றைய திமுக அரசு வழக்கறிஞர்கள் மேல் கொலை வெறி தாக்குதல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்தியது.
கோர்ட்டுக்குள் ரத்த வெள்ளம் ஓடியது.
அப்பொழுது கோர்ட் உள்ளே வந்தார் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் ,வேட்டை கருப்பு போல.
அதன் பின்பு கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மேல் கையை வைக்க எந்த அரசும் துணிய வில்லை.
That legacy belongs to Late BSP leader annan Armstrong.
எனக்கு புரியலை..
உலகமகா ஊழல்வாதிகளை வச்சிருக்க கட்சி..
அவங்க கூட இணைஞ்சு எப்படி ஊழலை ஒழிக்கிறது?
அவங்க இல்லாம தொண்டர்களை மட்டும் எப்படி இணைக்கிறது? ஒண்ணும் புரியலை
ராகுல் காந்தி நேற்று நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து Gen Z கூட்டத்தில் பகிர்ந்த மிக முக்கியமான தரவுகள்:
* 3000 பேரில் 1 பேர் மட்டுமே UPSC தேர்வில் வெற்றி பெறுகிறார்.
* 3000 பேரில் 30 பேர் மட்டுமே IIT-யில் சேர்கிறார்கள்.
* 3000 பேரில் 180 பேர் மட்டுமே NEET தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.
NEET மாணவர்கள் மட்டும் பயிற்சி மற்றும் தேர்வு தயாரிப்பிற்காக ₹1.32 லட்சம் கோடி செலவிடுகின்றனர். ஆனால், மோடி அரசின் மொத்த கல்வி பட்ஜெட் ₹1.4 லட்சம் கோடி மட்டுமே.
இந்த தரவுகள், மாணவர்கள் மீது சுமத்தப்படும் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தையும், கல்வி அமைப்பில் நிலவும் சமத்துவமின்மையையும் தெளிவாகக் காட்டுகின்றன.