நேரமின்மை காரணமாகவும் , மறதியின் காரணமாகவும் மறந்துவிட்டேன்
- அமைச்சர் வன்னியரசு
சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேர பிள்ளை பாட்டு வரி மட்டும் நல்லா நியாபகம் இருந்துச்சு போல 😂😂
நிர்மல் குமாராவது விட்ருங்க அவன் சங்கி பையன் ஆனா சமூக நீதித்துறை அமைச்சர் என சோபாவுக்கு செத்தவன் பன்ற துரோகம் எல்லாம் அவன் வாழ்ற காலத்திலே அனுபவிப்பான்.
FQL ஓனர்னு சொல்லபடுற RICHARD SOROS, ஒரு வீடியோ வந்து இருக்கு.. ஆனா இது ஒரு AI video..! இந்த பேர் கூட George soros open society உருவாக்கின ஒரு ஆளோட பேர உல்டா பன்னி பயன்படுத்தி இருக்காங்க..! அவுங்க சொன்ன கதைகள் கூட open society கதைகள்தான்... இந்த மூஞ்ச பார்த்த மாதிரியே இருக்கா..? அங்கதான் இருக்கு சூட்சமம்..!
மேகமலை ஊர் மக்கள்கிட்ட அமைச்சர் நிர்மல் திமுக சரியா வாதாடுல அதான் நீதிமன்றம் உத்தரவு போட்டு உங்கள் காலி பண்ண சொல்லி இருக்கு
நீங்க தைரியமா இருங்க தவெக கூட இருக்குனு மக்கள்கிட்டயும் , சட்டமன்றத்துலயும் , பதிவு பண்ணிட்டு நீதிமன்றம் போய் 3 மாதம் அவகாசம் குடுங்க மொத்த ஊரையும் காலி பண்ணி தரோம்னு சொல்லி இருக்கானுங்க
இவனுங்க மிக மோசமானவங்க
எவ்ளோ நாள் சோசியல் மீடியாவை மட்டும் வச்சி ஏமாத்துவாங்க இவனுங்க கிட்ட குறைந்தபட்ச நேர்மை கூட கிடையாது
ரெண்டு நாளா இந்த வீடியோ பற்றி இப்படி செய்தி. கடவுள் காப்பாத்திட்டாருன்னு. நேபாளம் போயிருக்கும் ஆன்மிக பேச்சாளர் மங்கையர்க்கரசி, இறைவனின் பேரருளால் உயிரோட இருக்கோம் என்கிறார். அப்படின்னா மற்ற வீடுகளை இடித்து தள்ளியதும், ஆயிரக்கணக்கானோரை கொன்றதும் கடவுளா?
சின்னப்புள்ள ஒரு scientist கீர்த்தனா சொன்னதை நம்பும் விஜய்.
இப்போதும் 1000 ரூபாய் தருவது ஸ்டாலின்தான். ஆனால் அவர் ஜெயித்திருந்தால் 2000 ரூபாய் தந்திருப்பார். 8 ஆயிரமும் கிடைத்திருக்கும். எப்படி? #TNAssembly#TVK#Vijay #100