Vijay - The God Father of Sangh Ecosystem
As of now, Vijay is the godfather of the entire Sangh ecosystem, just like Modi is in the Union. They'll not let you bring him down, no matter what he does. They have thousands of Vembus with them across castes/class/ideology to keep you engaged. Wait for many more such stories soon.
I previously wrote an article explaining "The Inner Workings of RSS" here: https://t.co/AQ0mZuqocc
We have absolutely no clue, no plan on tackling this strategically. They'll win as long as there's not a deliberate, sincere attempt to unite all our voices and work in unison with some strategic plan.
In the current situation, we are extremely reactionary - (a) fall into their rage-bait trap, or (b) amplify those voices with our influence and network, or both.
கலைவாணர் அரங்கத்துக்குள்ள வர்றதுக்கு 50 படி ஏறி வந்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, மேடையில 5 படி ஏற முடியாதுன்னுலாம் கிடையாது. சென்டிமென்ட் மைலேஜ் ஏத்துறாராமாம். 🤦♂️
இந்தியாவின் அதி உயர்வான
National Security Advisory Board-ன் உறுப்பினராக இருந்தவர், தற்போது UGC-ன் உறுப்பினராக இருப்பவர்..
ஆனால்,கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஏதோ டீக்கடையில் உட்கார்ந்து பேசும் நபர் போல பொதுவாக என்று கிசு கிசு வாசிக்கிறார்.
தமிழ்நாடு அரசாங்கத்தில் 41 துறைகள் உள்ளன.. தனிப்பட்ட வகையில் ஸ்ரீதர் வேம்பு பாதிக்கப்பட்டிருந்தால்,
எந்த துறையில் யார் லஞ்சம் கேட்டது ? எவ்வளவு கேட்டார்கள் ?
எந்த துறை அதிகாரிகள் ? என முறைப்படி ஆதாரங்களுடன் புகாராக பதிவு செய்ய வேண்டும்..
அதுவே சரியானதாக இருக்கும்
இப்படியான டீக்கடை பெஞ்சு பேச்சு,,,மிகப்பெரும் IT நிறுவன அதிபருக்கு அழகல்ல
I have written to the Union Minister for Coal and Mines, urging the Government of India to immediately reconsider and withdraw the proposed sale of a 3% stake in Neyveli Lignite Corporation (NLC) India Limited, a Schedule 'A' Navratna Central Public Sector Enterprise (CPSE).
This proposal has caused widespread concern among employees, trade unions, and the public. I have urged the Union Government to withdraw the stake sale and take appropriate steps to safeguard the interests of all stakeholders, while protecting the strategic and public-sector character of NLC.
@ramk8060 அது ஏற்கனவே இயங்கிட்டு இருக்கு சார்.. அவரே அதை சொல்லி இருக்கார்
என்னமோ புதுசா இப்போ தான் approval கிடைச்ச மாதிரி கதை விடாதீங்க பாஸ்.. 🤭🤭🤭
https://t.co/qBJgdAu3I9