RMM மூலமாக நம்மால நிவாரண உதவி வழங்க முடியவில்லயே.. RMM ன் சமுதாய பணிகளில் ஈடுபட முடியலையே.. என நினைப்பவர்கள் #தமிழர்நலனில்ரஜினியின்RMM tag செய்து மற்ற மாவட்ட பணிகளை tweet ,retweet செய்வதும் ஒரு சமுதாயப் பணியே
#தமிழர்நலனில்ரஜினியின்RMM
ரஜினி ரசிகன் மட்டும்தான் DP ல தலைவர் @rajinikanth படம் வச்சுக்கிட்டு தைரியமா எல்லா ரசிகனையும், அரசியல் கட்சிக்காரனையும் face பண்றோம்.. முகமூடி போடாம.. கெத்தா..
போடா @rajinikanth ஆண்டவனே எங்க பக்கம்
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்